பக்கங்கள்

Thursday, December 01, 2011

யார்ரா.........இவன்....சுத்த..........???

எங்கம்மா காய்கறி வித்து
இம்புட்டு படிப்பு படிக்க
வச்சு உலகத்துக்கே
பெரிய வங்கியான
அய்.எம்..எப்ல வேல
பாக்க வச்சாங்க.அதுல
வேல பாத்ததுனால
இந்தியாவுக்கு பிரதமரா
ஆக்குனாங்க...நான்
நன்றி மறந்தவனாக
இருக்கலாமா???

அதலாதான் எங்கம்மா
மாதிரி யாரும் காய்கறி
வித்து யாரையும் படிக்க
வச்சிறக்கூடாதன்னு நல்ல
எண்ணத்தில்தான் சில்லரை
வணிகத்தில் அன்னிய முதலீடு
ஈட்டை அனுமதித்து உத்திரவு
இட்டேன்.......................................

இம்புட்டு பதவி வகித்தவன்
நான் சட்டுபுட்டுன்னு எந்த
முடிவும் எடுக்க முடியுமா?
கோர்ட்ல தீர்ப்பு சொல்வதற்கே!
அம்புட்டு காலம் ஆகும்போது
அதனால நிதானமா எடுத்த
முடிவு தான் இது......................

எனக்கு அன்னிய நிறுவனங்களாக
தெரியல. எனக்கு வாழ்வு கொடுத்த
 தெய்வங்களா தெரியுது..
தெய்வங்களை ஏமாத்தலாமா???


வீனாகும் சேமிப்பையே தர மறுத்தவன்
அதனால்தான. சில்லரை வணிகத்தில்
அன்னிய முதலீடு....................இதனால்
விளை பொருள் வீனாகாது.
விலையும் கூடுதலாக கிடைக்கும்
யாருக்குன்னு கேட்கக்கூடாது.
சரக்கு,சேமிப்பு,போக்குவரத்துகளில்
வேலை வாய்ப்பு கிடைக்கும்..இம்புட்டுவிவரத்தை கிளிபிள்ளைக்கு
சொல்ற மாதிரி சொல்றேன்............
ஊல்..ஊலுன்னு கேட்காம........?
யார்ர...........இவன்..............சுத்த.............
கேனையனா.............,இருக்கான்...

8 comments :

 1. சரக்கு,சேமிப்பு,போக்குவரத்துகளில்
  வேலை வாய்ப்பு கிடைக்கும்..// kidaikkumaa?

  ReplyDelete
 2. நல்லா இருக்கு! ஆனா super marker வந்ததால நம்ம ஊர் மளிகை கடையோட தரம் உயர்ந்திருக்க்குன்றதும் உண்மை தான. wall mart க்கும் Reliance க்கும் எனக்கு ஒன்னும் வித்தியாசம் தெரியல

  ReplyDelete
 3. நல்லா இருக்கு! ஆனா super marker வந்ததால நம்ம ஊர் மளிகை கடையோட தரம் உயர்ந்திருக்க்குன்றதும் உண்மை தான. wall mart க்கும் Reliance க்கும் எனக்கு ஒன்னும் வித்தியாசம் தெரியல

  ReplyDelete
 4. சரக்கு,சேமிப்பு,போக்குவரத்துகளில்
  வேலை வாய்ப்பு கிடைக்கும்..//
  yarukku saami velai?
  நல்லா இருக்கு!

  ReplyDelete
 5. ஹ...ஹ... நாசுக்காக ஏதோ சொல்ல வாறிங்க...

  ஆனாலும் எனக்கு உறைக்கல.. அருமைங்க...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)

  ReplyDelete
 6. நல்லபதிவு தோழரே! உங்கள பணிசிறக்க வாழ்த்துக்கள்!
  இது ஒரு அழகிய நிலா காலம்! ( பாகம் 1 ) இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்.இதை கதையாக எண்ணி எழுதவும் இல்லை! இது ஒரு வரலாறாக மாறவேண்டும் என்பதே எனது நோக்கம். உங்கள் சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன. தமிழர் சிந்தனை களத்தை உருவாக்குவதே இந்த ஆவணத்தின் நோக்கம் நம்பிக்கையோடு தொடர்வோம் please go to visit this link. thank you.

  தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

  தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

  இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
  please go to visit this link. thank you.

  ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

  கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

  போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

  ReplyDelete
 7. வருகைக்கும் கருத்துரைக்கும்,வாழ்த்துக்களுக்கும்,கருத்துரைக்கும் நன்றிகள்.

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com