சனி 25 2012

வஞ்சனை செய்தவர்கள்....யாரு?ஃஃஃ

தமிழகம் முழுவதும் பல மணி நேரம் மின்வெட்டு அமுலில் உள்ள நிலையில் தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் மட்டும் ஒரு மணி நேரமாக இருந்த மின்வெட்டை கூடுதலாக்கி இரண்டு மணி நேரமாகஆக்கியிருக்காங்கலாம் இது வருகிற திங்கிட்கிழமையிலிருந்து அமுலுக்கு வருகிறதாம்.

அதென்னப்பா.மெட்ராசுக்கு மட்டும் ரெண்டு மணி நேரம் மட்டும் வெட்டு.ஓ....ஓ
புரிஞ்சு போச்சு, தமிழகத்துக்கு மட்டுமா கொல நகரம்.சினிமாகாரன்களுக்கு,
அரசியல்வாதிகளுக்கு,கார்ப்பரேட்டு முதலாளிமார்களுக்கு, இப்படி எல்லாத்துக்கும் தல நகரமில்ல....

இப்படி.நாட்டுக்காகவும் பாடாதி மக்களக்குகாவும் அல்லும் பகலும் பாடுபடும்
தலவர்கள் ஒலைக்கும் தலைநகர மற்ற மாவட்டத்தோடு ஒப்பிடலாமா????
கூடாது கூடாவே கூடாது.

மாநிலத்தின் மின்சார தேவை 11.500,மெகாவாட், உறுபத்தியோ8.500,மெகாவாட்
 பற்றாக்குறை 300 மெகாவாட் .இந்த 300 மெகாவாட்டை அதிகரிக்கச் செய்யத்தான் கொல நகரில் மின்வெட்டு நேரத்தை அதிகரிக்கச் செய்யுராங்களா?

மொக்கைகள் உலாவும் கொல நகரில் 8500மெகாவாட் மின்சாரத்தில் கார்பரேட்
உள்பட யாரெல்லாம் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துறரங்கன்
னு ஒரு லிஸ்ட் கொடுத்தா, அவுகள பாத்து நாமெலும் சிக்கனமா,இரக்காலாமேன்னுதான்.........

இந்தப் பற்றாக்குறையை போக்கனும்முன்னா? கூடங்குளம் அனுஉலையை
திறக்கனும்முன்னு.ஓநாய்கள் ஊளையிடுதுக........

மின்சாரத்த வேறு வழிகளில் உற்பத்தி பண்ணலாமே என்று சொன்னால்.....
சென்னையிலிருந்து கோயம்புத்துர்க்கு போகனுமுன்னா, ஏஏரோபிளேன்ல
தான் போகமுடியுமுன்னு தெரு பொருக்கி நாயுக கொலைக்குதுக........

உலகத்திலே பயங்கரமான அதிநவீன நுட்பத்தில் கூடங்குளம் அனுமின்
நிலையம் அமைக்கப்பட்டுள்ளதுன்னு ஆந்தை ,கோட்டான் அலறுதுக.......

இந்த வேளையில எரிமலை நெருப்புல மடிந்து சாக வேண்டியெதெல்லாம்
கண்டதை திண்டு கழியும் போராட்டம் நடத்துதுக..............

என்ன நா...ஞ் சொல்றதும் உங்களுக்கு தெரியலையா??சரி சரி சோர்வாயிடாதிங்க, சென்னையில இருக்கிற உள்ளுர் வாசியா....இருந்திங்கன்
னா.

ஆபத்தான அணு உலை வேண்டாம்! அனைவருக்கும் தடையற்ற மின்சாரம் வேண்டும்!!


பொதுக்கூட்டம்

பிப்ரவரி 25, மாலை 6 மணி

எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட், சென்னை.

தலைமை

தோழர் அ. முகுந்தன், தலைவர், பு.ஜா.தொ.மு, தமிழ்நாடு

சிறப்புரை

தோழர் மருதையன், பொதுச்செயலாளர், ம.க.இ.க தமிழ்நாடு
தோழர் ராஜூ, வழக்குரைஞர், மாநில ஒருங்கிணைப்பாளர், ம.உ.பா.மையம்,தமிழ்நாடு
புரட்சிகர கலைநிகழ்ச்சி, ம.க.இ.க மையக் கலைகுழு
பதிவர்கள், வாசகர்கள், அனைவரும் வருக
தொடர்புக்கு
முகுந்தன் – 944448 34519
வினவு – 97100 82506

இந்தக் கூட்டத்துக்கு ஒரு எட்டு போயிட்டு வந்திகன்னா ஒங்களுக்கு எல்லா
சங்கதியும் தெரிஞ்சிடும்.  என்ன வேல இருந்தாலும் அத ஒத்திவச்சுட்டு
கூட்டத்துக்கு போயிட்டு எனக்கு சொல்லுங்க!!! எது ஞாயம்? எது அநிஞாயம்
ன்னு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...