பக்கங்கள்

Wednesday, June 13, 2012

உங்களால் முடியுமா?????......
பசி இல்லாத போது சாப்பிடாதீர்கள்

வாரத்தில் ஒருநாள் இரவில் பழங்கள்
மட்டுமே சாப்பிடுங்கள்

வாரத்தில் ஒருவேளை உண்ணாவிரதம்
இருங்கள்

வாரத்தில் ஒருநாள் சமைக்காத இயற்கை
உணவை சாப்பிடுங்கள்

( என்னால முடியாது. அதனால்தான் உங்களிடம்
கேடகிறேன். உள்ளவாறு கடைப்பிடித்தால் நீண்ட
நாட்கள் இணையத்தில் உலா வரலாம். வலைதளம்
இருந்தால் நீண்ட நாட்களுக்கு பதிவு எழுதலாம்.).

No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்..அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com