நெல்லையில் தவறான சிகிச்சை அளித்த மருத்துவரை
போட்டு தள்ளிய கெலைகாரர்களிடமிருந்து காக்க வேண்டி
கொலைகார மருத்துவ கூடாரமே ஓரணியில் கூடியது.
இதேபோல். சென்னையில் வழக்குரைஞர் ஒருவருக்கு
சிகிச்சை அளிப்பதில் மெத்தனப்போக்கை கடைப்பிடித்த
கொலைக்கு பயிற்சிபெறும் மருத்துவரை நையப் புடைத்
ததால்,அப்போதும் கொலைகார மருத்துவ கூடாரம்
ஓரணியில் திரண்டது.
இந்த கொலைகார மருத்துவ கூடாரம் தனக்குன்னு
பாதிப்பு வந்தால் மட்டும் கிடப்பதையெல்லாம் அப்படி
அப்படியே போட்டுவிட்டு வீதிக்கு வந்து ஓநாய மாதிரி
கத்துவதும், மற்றவர்களுக்கு தங்கள் சிகிச்சையால்
பாதிப்பு வந்தால் சட்டம்,ஞாயம்,தர்மம் பற்றி பேசுவதும்
வாடிக்கையான ஒன்று.
செய்யும் தொழிலே தெய்வம் என போற்றும் இந்த கொலை
கார கூடாரத்தில் ஒரு மருத்துவரின் திமிர்தனத்தால்.மெத்
தனத்தால் 83 வயதான மூதாட்டியை அலைக்கழித்து தவிக்க
விட்டள்ளனர். இதற்க்காக கொலைகார மருத்துவ ஓநாய்
கூடாரம் வீதிக்கு வரவோ,கத்தவோ செய்யாமல் வாய்
மூடி மெய் பொத்தி அமைதியாகிவிட்டது.
அடையாளம் தெரிந்தவரை, அடையாளம் தெரியாதவர்
என்று மதுரை அரசு மருத்துவமனையில் கொலைகார
மருத்துவ ஓநாய் ஒன்று தப்பாக குறிப்பிட்டதால் 83
வயதான தாய் ஒருவர், தனக்குமுன் போய்சேர்ந்துவிட்ட
திருமணமே முடிக்காமல் இறந்துவிட்ட தன் மகனின்
உடலை பெறமடியாமல் பரிதவிக்க விடப்பட்டார்.
மதுரை மாவட்டம் திருமங்லத்தை சேர்ந்த 43 வயதான
மாரியப்பன் என்பவர். உடல்நலம் பாதிக்கப்பட்ட தாயாரால்
சேர்க்கப்பட்டு, உறவினர்கள் யாரும் இல்லாததால் 83 வயதான
தாயார் உடனிருந்தார்.
அப்படி.உறவினர்கள் இருந்தாலும் .கொலைகார ஒநாய்
மருத்துவர்களின் பாதுகாப்பை காரணம்காட்டி வெளியேற்றி
விடுவார்கள். இந்த ஒநாய்களின் பாதுகாப்புக்காக கண்கானிப்பு
கேமரா வேறு பொருத்தப்பட்டுள்ளது.
மடியில் கணமில்லாதவன். வழியில் பயப்படுவானா?
மடியில் கணமுள்ள இந்த மருத்துவர்கள் பயப்படுகிறார்
கள் இதிலிருந்தே இந்த ஓநாய்களை புரிந்து கொள்ளலாம்
மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் இறப்பவர்களின்
சடங்களை சிலமணி நேரங்களில் உறவினர்களிடமே ஒப்ப
டைக்க வேண்டும்.ஆனால் மாரியப்பன் விசயத்தில் அவரது
தாயார் 83 வயதுடைய பாப்பாத்தி உடனிருந்தும் விசாரிக்காமல்
கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் பிரேதஅறைக்கு அனுப்பி
விட்டனர்.
இதேபோல் கொலைகார மருத்துவர்களின் தவறான சிகிச்சை
யாலும் பெண் குழந்தையை ஆண் என்றும் பெண்ணை ஆண்
என்றும் அறுவை சிகிச்சையை மாற்றி செய்வது. அதனுடன்
கத்திரியை உள்ளே வைத்து தைத்துவிடுவது. இப்படி ஒன்று
இரண்டு மடடும்மல்ல... சொல்லிக்கொண்டே போகலாம்
இவர்கள் சொல்லிக் கொள்ளும் சிகிச்சையில் ஒன்று வெற்றி
என்றால் பத்து தோல்வியாக இருக்கும் . வெளியில் தெரிவது
ஒன்று இரண்டாக இருக்கும்.
இந்தத் தொழில் நேர்மையாக இருகப்பவர்களை பொழைக்க
தெரியாதவர் என்றும் கட்டம்கட்டி ஒதுக்கிவிடுவார்கள்..
நன்கு படித்த.எல்லா விபரங்கள் தெரிந்தவர்களையே வந்து
பாராடா என்று கூறும் ஓநாய் மருத்துவர்கள். 83 வயதான
பாப்பாத்தி அம்மாளையா? மதிப்பார்கள்.
இவர்களின் இந்த அயோக்கியதனத்தை கண்டு எதிர்த்துக்
கேட்டால்.இன்னொரு போலீஸ் மாதிரி பேசுவதுதான்
நடக்கிறது.இதனால் கொதித்து போனவர்கள் மத்தியில்
எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று உறுதி செய்த
இந்த ஓநாய்கூட்டம். இவர்களின் சிகிச்சையால்.இறந்து
போனவர்களின் பாதுகாப்பு பற்றியும், இவர்களிடம்
சிகிச்சை செய்வோரின் பாதுகாப்பு பற்றியும் மயிறுக்குக்கு
கூட மதிப்பதில்லை என்பதே 83 வயதான மூதாட்டியை
அலையவிட்ட சம்பவமும் எடுத்துகாட்டுகிறது.
தானுண்டு,தன்பொருளுண்டு,சக பெண் டாக்டருண்டு
கூடவே நர்ஸ்உண்டு, முகம் தெரியாத காருண்டு,
காருக்குள்ளே சல்லாபம் உண்டு, இதைக தட்டிக்கேட்டால்
எங்களுக்கு பாதுகாப்பு உண்டு. அரசு கொலைகார
மருத்துவரானலும்சரி,தனியார் மருத்துவரானலும்சரி
இதுதான் அவர்களின் தியரி.... சேவை,தர்மம்...........
கெலைகார பேலீசு செய்யும் கொலைக்கு சட்டரீதியான
பாதுகாப்பும் பதவி உயர்வும் இருப்பது போலவே, ஓநாய்
மருத்துவர்கள் செய்யும் கொலைக்கும் தவறான சிசிச்சைக்கும்
சட்டரீதியான பாதுகாப்பும் இருந்து வருகிறது..
சிகிச்சை பெறுவோர்க்கு.?????????????ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
![]() |
அழைக்கழிக்கப்பட்ட மூதாட்டி |
தப்பு பண்றீங்களே நண்பா. இப்படி ஒரு உழைப்பாளி - மருத்துவர் கூட்டத்தையே ஒட்டு மொத்தமாக கேவல படுத்துவது தவறு. நாளை உங்கள் அல்லது உங்கள் குடும்ப உடல் நலனுக்காக மருத்துவரை அணுக மாட்டேன் என சொல்ல முடியுமா.
பதிலளிநீக்குதப்பு பண்றவங்களை சுட்டிக்காட்டுகிறேன் நண்பா, மருத்துவ கூட்டத்தின் பெரும்பாலோனர் அப்படித்தான் இருக்கிறார்கள். நல்லவர்கள் சிறு எண்ணிக்கையில்கூட இல்லை நண்பா..அவர்கள் உழைப்பாளிகள் அல்ல
நீக்குநண்பா,கெட்டிக்கார பிசினஸ்மேன்கள் நண்பா.....
வணக்கம் உறவே
பதிலளிநீக்குஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/
முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.
5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.
உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி
வலையகம்
http://www.valaiyakam.com/
பலமுறை முயன்றும் முடியவில்லை உறவே.தமிழ்மணம்,தமிழவெளி,முற்றம்,திரட்டி,தேன்கூடு,சூப்பர்லிங்க்ஸ் இவைகள் செய்யும் முறைகளில் இருந்தால் என்னைப் போன்றவர்களுக்கு எளிமையாக இருக்கும் உறவே,
நீக்குமருத்துவர்களிலும், ஆசிரியர்களிலும் நல்லவர், கெட்டவர் என இனங்காணும் கேடுகெட்ட நிலைக்கு நாம் தள்ளப்பட்டு இருந்தாலும், நல்லவர்கள் எல்லாத் துறையிலும் இருக்கிறார்கள் என்பது தான் ஆறுதல். ஒட்டுமொத்த கூட்டத்தையும் குறைகூறுதல் என்பதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
பதிலளிநீக்குமருத்துவர்களிலும், ஆசிரியர்களிலும் நல்லவர், கெட்டவர் என இனங்காணும் கேடுகெட்ட நிலைக்கு நாம் தள்ளப்பட்டு இருந்தாலும், நல்லவர்கள் எல்லாத் துறையிலும் இருக்கிறார்கள் என்பது தான் ஆறுதல். ஒட்டுமொத்த கூட்டத்தையும் குறைகூறுதல் என்பதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
பதிலளிநீக்குஒட்டு மொத்த சமூகமே புழுத்து நாறிக்கிடபபதை அறியாமல் இருக்கும்போது ஏற்றுக் கொள்ள இயலாதுதான்
நீக்குஒட்டுமொத்த சமூகம் எனும்போது அது உங்களையும் சேர்த்துத்தான் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா??
நீக்குநான் அனுபவபட்டதால்தான் நாறிக்கிடக்கிறது என்பதை உணர்ந்து இதற்கு தீர்வு புதிய ஜனநாயகப்புரட்சி என்று முடிவக்கு வந்து அதன் பிரகாரம் செயலாற்றிக் கொண்டு இருக்கிறேன்.
நீக்கு