பக்கங்கள்

Friday, July 13, 2012

குழந்தை மனது கொண்ட சூப்பர் ஸ்டாருடன் நடிக்க மறுத்த நடிகை????


சூப்பர் ஸ்டாரு? யாருன்னு கேட்டா,சின்ன கொழந்தையும் சொல்லும்னு்
பட்டி தொட்டியெல்லாம் பரப்பிவிடப்பட்ட ஒருபாடல்.சின்ன குமரி
களுடன் டூயட்பாடி ஆட்டம் போடும் கிழட்டு நடிகன் யாருன்னு
கேட்டா பெரிய கொழந்தையும் சொல்லும்............. இப்படியாக...........

கோச்சடையான் படத்தில சூப்பர் ஸ்டாருடன் ஆட்டம்போட்ட
தீபிகா படுகோன் ரஜினிகொழந்தமாதிரின்னு சொல்லியிருக்கு.ஒரு வழியிலபாத்தா வயசானகிழடுகெல்லாம் குழந்தைமாதிரி ஆகிடுவாங்க,போலிருக்குது.

இப்பேர்பட்ட கொழந்த மனதுகொண்ட சூப்பர்ஸ்டாருடன் எப்படியாவது
ஒரு படத்திலாவது கட்டிப்பிடிச்சு டூயட் பாடியிரும்முன்னு பல்லு போன
நடிகையிலிருந்து தோல் சுருங்கிப்போன நடிகைவரைக்கும் விரும்புகின்ற
ஒரு ஆசை. இந்த ஆசையானது  கோசடையானின் அழகிலோ,அவர் செய்
யும் கிறுக்குத்தனமான செய்கையினாலோ அல்ல, அந்த ஆளுடன் சேர்ந்
து நடித்தால் நாலு படத்தில் நடிக்கலாம்,கல்லாபெட்டியையும் நிரப்பிக்கிர
லாம் என்ற பரந்த மனப்பான்மையினால்தான்.

பலதரப்பட்ட நடிகைகளுக்கு இந்த நப்பாசை இருந்தும்,ஏங்கித் தவித்தும்
அனுக்கிரகம் எதுவும் அமையவில்லை. இப்பேர்பட்ட நடிகருடன் ஒரே
ஒரு நடிகை மட்டும் சூப்பர்ஸ்டாருடன் நடிக்க மறுத்துவிட்டார்.

சூப்பர் ஸ்டாரின் பங்காளி ஓலக நாயகனுடன்கூடஜோடி சேர்ந்து நடித்தி
ருந்தாலும் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்து நடிக்க மறுத்துவிட்டார்.


கோசடையானின் “நான்போட்ட சவால்” என்ற படத்தில் ஜோடி சேர்ந்து
நடிக்க வாய்ப்பு வந்தும்,நடிப்பதற்க்காக ஒப்பந்தம் செய்து அட்வான்ஸ்
பணம் கொடுத்தும்,போட்டோ டெஸ்ட நடத்திய பின்னும்,படத்திற்க்
கான அறிவிப்பு மற்றும் விளம்பரங்கள் செய்த பின்னர். அந்த நடிகை
திடிரென்று சூப்பர் ஸ்டாருடன் நடிக்க மறுத்தவிட்டார்.

படத் தயாரிப்பு நிறுவனமும்,நடிகரும் மறுபேச்சு இல்லாமல் மௌன
மாக திருப்பி கொடுத்த அட்வான்ஸை வாங்கிக் கொண்டு விட்டனர்.

அன்றைய காலத்தில் நாலாந்தர நடிகையாக இருந்தவர். புர்ச்சி நடிக
ரும் புர்ச்சி தலைவருமான எம்ஜியாரின் தயவால் டாப்ஸ்டாராக
உலாவந்து புரர்ச்சி நடிகையாக மாறி, பிற்ப்பாடு புரர்ச்சி தலைவியாக
பேரு பெற்றார்.

புரர்ச்சி தலைவியும்,காரியகிறுக்கன் சூப்பர்ஸ்டாரும் ஒரே மாநிலத்
தை சேர்ந்தவர்கள் என்பதும்,“நான் போட்ட சவால்” படத்தில் இருவ
ரும் ஜோடி போட்டு நடிக்க இருப்பதையும் புரர்ச்சி தலைவருக்கு செய்தி
 சென்றதுதான் தாமதம்.சந்தேகப்பட்ட புரர்ச்சி தலைவரு ஒரு முடிவுடன்
 தனக்குப்பின் தமிழ்நாட்டு அரியனையில் புரர்ச்சி தலைவியாக
அமர முடிவு செய்திருப்பதாகவும்,தனக்கு வாரிசாக தீவிர அரசியலில்
ஈடுபடுத்த போவதாகவும் இருப்பதால் இனிமேல் யாருடனும் ஜோடி
சேர்ந்து நடிக்கமாட்டார் என்று புரர்ச்சி தலைவரு அறிவிப்பு செய்தார்.அந்த நடிகையும் அரியனை ஆசையில் புரர்ச்சி தலைவர் பேச்சுக்கு மறு
பேச்ச இல்லாமல்அறிவிப்பு செய்த கையோடு அட்வான்ஸ் பணத்தை 
திருப்பி கொடுத்து விட்டு படத்திலிருந்து விலகிக்கொண்டார்.

பாவம். சூப்பர் ஸ்டார் ,புரர்ச்சிதலைவியின் ரசிகனா இருந்து,அவருடன்
ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பினையும்,பின்னாளில் இருவரும்
சேர்ந்து தமிழ்நாட்டை பரம்படிப்பதையும் புரர்ச்சி தலைவர் தடுத்து
விட்டார்.

“நான்போட்ட சவால்” படத்தில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தால் அந்தப்
படத்தையே  தமிழ்நாட்டின் சந்து பொந்துகளில் ஓடவிட்டு புரர்ச்சி
தலைவிக்குப்பின் தமிழ்நாட்டு அரியனையில் அமர்வதற்கு அந்தப்
படம் பேருதவியாக இருந்திந்ருக்கும். ஒரு வாய்ஸில் நாற்பது எம்.பி
சீட்டுகளையும் தோற்க்கடித்த சூப்பர் ஸ்டார்.  அடுத்த இன்னொரு
வாய்ஸில் புரர்ச்சி தலைவியை நிரந்தரமாக கொடநாட்டிலே இருக்க
வைத்திருப்பார்


புரர்ச்சி நடிகரின் வாரிசான,புரர்ச்சி நடிகையின் பொற்கால  ஓராண்டு
ஆட்சியில் நூறுஆண்டுசாதனையில் வாழுகின்ற மாதிரி, சூப்பர் ஸ்டா
ரின் சூப்பர்ஆட்சியிலும் வாழ்ந்திருந்த பெருமையும்,சந்தோசமு்ம் மாறி
மாறிஓட்டு போடுவதையும், இலவசத்துக்கு நாயாய் அலைவதையும் 
தவிர வேறு எதுவுமே தெரியாத தமிழ்நாட்டு சனங்களுக்கும் அந்த 
பாக்கியமும் கிடைத்திருக்கும்.

என்ன செய்வது. கிடைக்கிறவனுக்குத்தான் கிடைக்குமாம், கிழட்டு
ஆட்டு புடுக்கு...................................இது சனங்களுக்கும் சூப்பர் ஸ்டாரு
க்கும், இனிவருகின்ற கறுப்பு,கேப்டனுக்கும் பொருந்துமில்ல.......2 comments :

 1. கொச்ச்சடையான் படத்தை இயக்குபவர் ரஜினி மகள்.
  இவர்தான் தன வயதான தந்தைக்கு இளம் நடிகை தீபிபா படுகொனையை - "அப்பா அவள அங்கே தொடுங்க..இங்கே கட்டிப்பிடிங்கோன்னு" சொல்வாளா? கேவலமா இல்லை ?

  ReplyDelete
  Replies
  1. சினிமாகராங்களுக்கு முறை வேறு உண்டுங்களா?

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com