பக்கங்கள்

Wednesday, August 29, 2012

இப்படியும் சில கே(ா)டிகள்.............


இந்தியாவின் இந்தி திரையுலகின் முன்னணி நடிகர்.இதோடு ஒலக அழகியின் முன்னால் காதலர். இவர் நடித்த தபங்,ரெடி,பாடிகார்டு ஆகிய படங்கள் வசூலை அள்ளி குவித்துள்ளதாம்..தற்போது ஓடிக்கொண்டு இருக்கும் ஏக் தா டைகர் படமும் வசூலை கண்ணுமூக்கு தெரியாமல் வசூலை குவித்துக் கொண்டு இருக்குதாம்.

இதனால் இவரை தங்களின் படங்களில் நடிக்க வைப்பதற்காக பிரபலமான சுபாஷ்கய்,யாஷ்சோப்ரா,விஜெய்கலானி,ரமேஷ்தவுரானி,யு.டீ.வி,டிஸ்னி,ஸ்டுடியோ-8,சாஜித்நாடியாட்லால,சூரஜ்பார்ஜாத்யா,ராஜ்குமார்சந்தோஷி,பர.கான்கால்,ஃப்ரோகான்,கரன்ஜோகர்,போன்ற தயாரிப்பாளர்கள் எல்லாரும் அந்த நடிகரின் வீட்டுக்கு படையெடுத்தனர். இத்தனை தயாரிப்பாளர்கள் படை எடுத்தும் ரமேஷ்தவுரானி மட்டுமே ,அந்த நடிகர்க்கு ரூ100/கோடி சம்பளம் பேசி வெற்றி வாகை சூடிதான செய்தியே ! நிலக்கரி ஊழலைக்காட்டிலும் பரபரப்பாக இருக்கிறதாம்.

. இந்த கோடிகளுக்குஅச்சரானமானரசிகர்களோ.மானங்கெட்டுசுயமரியாதை
இழந்துஎப்படியோல்லாம்மோ இந்த கேடிகளுக்கு கோடிகளை குவிக்கிறார்கள். 

3 comments :

  1. வழிப்போக்கர் அய்யா..
    சினிமாக்கூத்தாடிகளுக்கு அள்ளிக்கொடுக்கும் முட்டாள்கள் அங்கு மட்டுமல்ல..குடிகார தமிழ்நாட்டிலும் கிறுக்கன் ரஜினிக்கு கொடுக்கும் சம்பளத்தைபற்றியும் அவனுக்கு பாலாபிஷேகம், சாராய அபிஷேகம் பண்ணும் குடிகார தமிழ்நாட்டு தரைப்படை ரசிகர்களுக்கும் உங்க அறிவுரை யை சொல்லுங்களேன்..

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com