வியாழன் 13 2012

புண்ணாக்குகள் போடும் தப்பு ...தப்பான..கணக்குகள்.....



கல்லையெடுத்தால் நாய் ஓடும்..........ஓடுகின்றவர்களை விரட்டுவது வீரம்.
.ஓடுகின்ற நாய்க்கும்,  ஓடுகின்ற வர்களை விரட்டுகிறவனும்தான்
இன்றைய இந்திய நாட்டில் வீராதி வீரர்கள்என்று வீரத்திற்கே சம்மந்தமில்
லாதவர்கள் கொடுக்கும் பட்டயம்.அந்த பட்டயம். நாய் நக்குவதற்கும் கோழைகள் கம்புக்கூட்டில் வைத்துக் கொள்வதற்குமே  பயன்படும்.

கல்லை எடுத்தால் ஓடும் நாயையும்,ஓடுகிறவர்களை விரட்டும் கோழைகளையும்தான் இடிந்தகரை போராட்டத்தில் ஊடகங்கங்கள் நிமிடத்திற்கு ஒருமுறை ஒன்ஸ் மோர் போட்டு  காட்டியதை பார்த்திருப்பீர்களே! அதை பார்க்கவில்லை என்றால் நீங்கள் கொடுத்து வைக்காதவர் என்றோ? அல்லது பாவம் செய்தவர் என்றோ கருதிக் கொள்ளலாம்.

கல்லை எடுத்தால் ஓடும் நாயும்,ஓடுகிறவர்களை விரட்டும் கோழைகளும்
தங்களுடைய வீர பராமக்கியதை காட்டிக் கொண்டாலும். மன்னைக்காக்க
மக்களைகாக்க.நாட்டைக்காக்க போராடும் தன்னமில்லா வீரர்கள் மத்தியில்
புழுதியாய் மறைந்து போகும்.

ஓடும் நாய் பல்லைக்காட்டி குலைத்தாலும், கோழைகள் லத்தி,துப்பாக்கி
சகிதம் வந்தாலும் சரி,  நாய் ஆண்டாலும்  சரி நரி ஆண்டாலும் சரி
போராடும்வீரர்கள்ஓடும் நாயாகவே,கோழைகளாகவோ,மாறிவிடப்
போவதில்லை., மாறும் குணம் நாய்க்கும். கோழைகளுக்குமே பிறவிக்
குணம்.

இப்படித்தான். நாயும் நாயை வளர்க்கிற கோழைகளும்  அவர்களின்
புண்ணாக்குகளும் தப்பு தப்பாக கணக்கு போடுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...