பக்கங்கள்

Monday, October 15, 2012

வாய்தா (நீதி)மன்றங்கள்...............


கிரிமினலாகட்டும்,சிவிலாகட்டும் எந்தவொரு வழக்கிலும் இருக்கிற ஆவணங்களில் அடிப்படையில் தீர்ப்பு சொல்வதற்கு வக்கற்ற நீதி மன்றங்கள்.
வாய்தா ராணிகளுக்கும்,வாய்தா ராஜாக்களுக்குமே விசுவாசமாக இருக்கும்

தாமதப்பட்ட நீதியானது மறுக்கப்பட்ட நீதிக்கு சமமானது
என்ற அர்த்தத்தை  பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்துகிற ஒரு நகைச்சுவை.இது

நீதிபதி- உனக்கு என்ன வயசு?

கைதி-    அம்பதுங்க..!

நீதிபதி- முப்பதைந்துன்னு போட்டுருக்கே?

கைதி-   அது வழக்கு ஆரம்பிச்சப்போ உள்ள வயசுங்க,...........

தினமணி கதிரிலிருந்து


1 comment :

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்............!!!! முகவரி. valipokken@gmail.com