சனி 20 2012

அணைத்து காய்ச்சலும் டெங்குவல்ல.........


.......
டெங்குவை பரப்பும் தீவிரவாத கொசுக்களை ஒழிக்க முத்தமிழ் முதல்வி, அடுத்தபிரதமர் பொன்மனச்செல்வி,தானைத்தலைவி, உங்களில் ஒருத்தியான அம்மா அவர்கள் தலைமையில்  செயலகத்தில் ஆல் யோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு பிறகு மாண்புமிகு அம்மா அவர்கள் திருவாய் மலர்ந்ததாவது.

டெங்குவை பரப்பும் தீவிரவாத கொசுக்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்க் கொல்லவும் மக்களிடையே விழிப்பு உணர்வு பிரச்சாரம் நடத்தவும் போன மே மாதமே உத்தரவிட்டு இருந்தேன்.
மேலும் பொது இடங்களில் தீவிரவாத கொசக்களை குரைத்து அதன்மூலம் ஏற்ப்படும் காய்ச்சலை கட்டுப்படத்தும் வகையில் கொசு மருந்து,புகை மருந்து அடிப்பதற்க்கான வழிவகைகள் தொடர்ந்து மேற்க்கொல்லப்பட்டு வருகின்றன. பல்வேறு விழிப்பு உணர்வு நடவடிக்கைகளும். அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்களால் எடுக்கப்பட்டு வருகின்றன.

நாள்தோறும் 800 விழிப்பு உணர்வு முகாம் நடாத்தப்பட்டு வருகின்றன. போதா குறைக்கு அமைச்சர்ர்ர்ர்களும்,உயர் ஆதிகாரிகளும் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர்.
கொசு ஒழிப்பு  க்கு எற்கனவே 2.49 (கொடிஅல்ல)கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே, அணைத்து காய்ச்சலும் டெங்கு காய்ச்சல் அல்ல, அணைத்து காய்ச்சலும் டெங்குவாக கருத முடியாது. இருப்பினும் கூர்ந்து கவன்னிக்கப் பட்டு வருகிறது. 59 பேருக்கு மட்டுமே டெங்கு உள்ளது. இந்தமாதம் பாதிக்கப்பட்ட 400 சிகிச்சை முடிந்து அவரவர் வீட்டுக்கு(விரட்டி அடிக்க) அனுப்பி வைக்கப்பட்டனர்.

எனவே,டெங்குவைக் குறித்து பீதீ அடைய தேவையில்லை என்றார்.
ஆத்தாவுக்கு வந்தாத்தானே, டெங்குவையும்,டொங்குவை பத்தி தெரியும்

1 கருத்து:

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....