பக்கங்கள்

Monday, October 29, 2012

வாத்தியாரு வேலை கிடைக்காததினால்...அரையாடை வேஷத்துக்கு வந்தவர்.தினம் ஒரு மணி நேரம் போதிப்பதற்கு 75 ரூபாய் சம்பளத்தில் ஒரு ஆங்கில ஆசிரியர் தேவை என்ற விளம்பரத்தை பார்த்து விண்ணப்பித்து நேர்காணலுக்கு சென்றவர், லத்தீன் மொழியை இரண்டாவது பாடமாகக் கொண்டு லண்டன் மெட்ரிக்குலேஷன் தேறியும்,பி.ஏ பட்டதாரியாக இல்லாத காரணத்தால் ஆசிரியர் வேலை கிடைக்கவில்லை.
பிறகுதான் அய்யா, மோகன்தாஸ் வேறு வழியின்றி அரையாடை வேஷமான அரசீயல் தொழிலுக்கு வந்ததாக தன்னுடைய வரலாற்று(சோதனை) நூலில் எழுதியுள்ளார்.
இனி இவருக்கு தேசத்தந்தை என்ற பில்டப்பும் இனி கிடையாது.

4 comments :

  1. கரண்சி நோட்டு ல அந்தாளு சிரிச்சிட்கிடடே இருக்காரே.

    ReplyDelete
  2. கருத்துரைத்த அனபர்களுக்கு நன்றி!

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com