சனி 06 2012

அம்மா..........தாயே...........புண்ணியவதி.............




அம்மா........................தாயே............
புண்ணியவதி...................................

உன்ணோட இருண்ட
கால ஆட்சியில்............

பகலில் வெயில் கொடுமை!
இரவில் கொசுத் தொல்லை!

மூன்றாவதாகவும்..........நீயே
வந்து ஆளுடீயம்மா.............

பகலில் இம்சை கொடுக்கும்
ஈக்களும்.........................................
இரவில் இரத்தத்தை உறிஞ்சும்
கொசுக்களும்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

உன்னை வாயார............................
வாழ்த்துமடீயம்மா...............

நீதான் புண்ணியவதி என்று,,,,,,,,,,,,,,,,,,,

 

3 கருத்துகள்:

  1. ஆட்சி வேண்டும் என்று ஆசை.. ஆனால் நிர்வாகம் செய்யும் திறமை இல்லாமல் கொட நாட்டில் போய் தூங்கி வந்து கொண்டிருந்தால் இங்கு மக்களுக்கு எப்படி நிவாரணம் கிடைக்கும். அடுத்தவர் செய்துவிட்டு போவதை உபயோக படுத்தியாவது மின்சாரம் கிடைப்பதை துரித படுத்த வேண்டும். அதிலும் அரசியலா?
    ஆட்சிக்கு வந்து இன்று வரை நீண்ட கால மின்சார தேவைக்கு இவர் எடுத்த திட்டங்கள் உண்டா...
    மக்கள் மிரட்டலுக்கு அஞ்சி சொல்ல முடியாத துன்பத்தை சகித்து போகின்றனர்.
    மக்களுக்கு நன்மை செய்யவே ஆட்சி..
    துதி படிகள் புகழ் பரணி கேட்டு தூங்கி வழியவா ஆட்சி..

    பதிலளிநீக்கு
  2. கருத்துரைத்த திண்டுக்கல் தனபாலனுக்கும், பெயரில்லாவுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....