செவ்வாய் 06 2012

அதுவுடன் இதுவும் கலந்தாள்........................


அதுவுடன் இதுவும்
கலந்தால் அது
நஞ்சு.....................
இதுவுடன் அதுவும்
கலந்தாள்- அது
விஷம்.................
எது எதிலோ கலப்பு
உண்ணும் உணவிலே
நஞ்சு!!
அருந்தும் பானத்திலே
விஷம்!!!!
தப்பிக்க வழியில்லை
தற்காத்துக் கொள்ள
சிலதுகள்...............

*தயிருடன் மாமிசம்
சேர்ந்தால்....

*தயிருடன் வாழைப்பழம்
கலந்தால்.........

*தேனுடன் தாமரை வித்தை
சேர்த்தால்.........

*கரும்பு தின்றவடன்
நீர் அருந்தினால்.......

*வெற்றிலையுடன்
எண்ணெய் சேர்த்தால்....

*மீன்,முள்ளங்கி,கீரை
புசித்தப்பின் பால்
அருந்தினால்.............

*பாலுடன் மீன்,கிரை
கம்பு,புளிப்புள்ள பழங்கள்
கலந்தால்..................

*மீன்,மாமிசம் பொறித்த
எண்ணெயை மீண்டும்
பயன்படுத்தினால்.............

“நஞ்சுக்கு மறுபெயர் விஷம்

1 கருத்து:

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...