பக்கங்கள்

Wednesday, January 02, 2013

இவர்களுக்கும் ஒரு நாள் சாவு வந்தது............

தேவகுமாரன் என்று
சொல்லி அற்புதங்கள்
செய்த ஏசுவுக்கும்
ஒரு நாள் சாவு வந்தது.

மனிதனாக அவதாரம்
எடுத்து லீலைகள் பல
புரிந்த இராமனுக்கும்
ஒருநாள் சாவு வந்தது

 வாழ்க்கை துக்கத்தை
போக்குவதற்கு வழி
சொன்ன புத்தருக்கும்
ஒரு நாள் சாவு வந்தது.

No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com