பக்கங்கள்

Friday, January 04, 2013

கடவுளை படைத்த மனிதன்.......

அண்டத்தின் இயக்கத்தில்
உலகம்------ அந்த
உலகத்தில் பரிணமித்த
ஒரு உயிரினம்----மனிதன்.
அந்த மனிதன் மனிதர்களை
பெருக்கினான்---- பெருகிய
மனிதர்களை  மனிதன் அடக்கி
ஆண்டான்------- ஆண்ட
மனிதன் தன் கொடுமையை
மறைக்க கடவுளைப்
படைத்தான்-----------படைத்த
கடவுகளுக்கு சடங்குகள்
பல செய்தான்------அடக்கபட்ட
மனிதர்கள் கடவுளை நிணைத்து
 கொண்டதால் மனிதர்களை
மறந்தார்கள்.................

No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com