பக்கங்கள்

Monday, February 11, 2013

தீர விசாரிக்காமல் கொல்லும் நீதி.........முன்னொரு காலத்தில்
இந்தியாவை ஆணடான்
வெள்ளைப் பரங்கியன்

அந்தப் பரங்கியன்
சொன்னான்-அன்று
நாயைக் கொல்வது
என முடிவு எடுத்தால்
தீர விசாரனை செய்து 
கொல்லுவோம் என்று...

அந்தப் பரங்கியரின்
வழிவந்த விசுவாசிகள்
சொல்கிறார்கள்-இன்று

நாய்களை விசாரித்து
விடுதலை செய்வோம்.
ஏன்?என்றால்- அதுகள்
எங்களின் ஏவல் நாய்கள்.

ஆண்டானை எதிர்க்கும்
மனிதர்களை போராளிகளை
தீர விசாரிக்காமல் உடன்
இரகசியமாய் கொல்லுவோம்.

4 comments :

 1. தூக்கிலிடும் முன், கருப்பு துணி கொண்டு முகத்தை மட்டும் அல்ல அனைத்து சமயங்களிலும் உணமைகளையும் சேர்த்தே மூடுகிறார்கள்...

  ReplyDelete
 2. நீண்ட நாள் கழித்து வந்த தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றிகள் பல.....

  ReplyDelete
 3. இங்கு உண்மைகள் எல்லாம் ரகசியமாய் கொல்லப்படுகின்றன...ரகசியமாய் இருக்கும் உண்மைகள் எல்லாம் வெளிவராமல் இருக்க..

  ReplyDelete
 4. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com