உடல் சரியில்லாததால் மனமும் சரியில்லமால் ஆங்கில
வைத்தியதிற்கு செல்லாமல் நண்பரின் ஆலோசனையின் பேரில்
ஓமியோபதி சிகிச்சையின் போது கூடவே தோழரிடம் அக்குபஞ்சர் சிகிச்சையும் செய்து வந்தேன்.
அப்போது தோழர் சொன்னது.
1.அதிக நேரம் உட்கார்ந்து இருந்தால் மண்ணீரல் பாதிக்கப்படும்
2.அதிக நேரம் படுத்திருந்தால் நுரையிரல் பாதிக்கப்படும்.
3. அதிக நேரம் நின்று கொண்டு இருந்தாலோ,அதிகமாக பளு தூக்கினாலோ, சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்.
4. அதிக அளவு உடலுழைப்பில் கல்லீரல் பாதிக்கப்படும்.
5.டீவி,கம்யூட்டரை அதிக நேரம் பார்த்துக் கொண்டு இருந்தால் இரத்தமும் இதயமும் பாதிக்கப்படும்.
இதிலிருந்து - சாமானியர்கள் இயற்கையின் கொடுமையிலும் சரி, ஆளும் ஆட்சியாளர்களின் கொடுமையிலும் சரி எப்படியும் தப்பிக்க முடியாது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை