பக்கங்கள்

Tuesday, July 02, 2013

இன்னும் ஒரு சந்தேகம்.......................

.செத்த மாட்டுக்கறியை தின்னுகிற பயல்களா? என்று மாட்டுக்கறி தின்பவர்களை பார்த்து ஏளனமாக பேசுகிறார்கள் ஆதிக்கச்சாதிக்காரர்கள் 
அந்த ஆதிக்கச் சாதிக்கரர்கள்  தின்னும் ஆடு.கோழிகளை அவர்கள் உயிருடனா ? தின்னுகிறாரர்கள்.அவர்களும்,அந்த ஆடு,கோழி செத்த பிறகுதானே தின்னுகிறார்கள்.
இதில் ஆடு தின்னுவதைத்தானே, மாடும் தின்னுகிறது. கோழிகளில் வீட்டில் வளர்க்கப்படும் கோழிகள் எல்லாக் கழிவுகளையும் தின்னும்.
இதில் எதற்கு செத்த மாட்ட தின்னுபவர்கள் என்ற ஏளனப்பேச்சு,
இவர்களின் அந்த ஏளனப்பேச்சு, திண்ட கறியின் கொழுப்பிலா? அல்லது ஆதிக்க சாதிவெறியின் கொழுப்பிலா?

3 comments :

  1. ஒன்னு மட்டும் நிச்சயம்...விலங்குக் கறி தின்னா, கொழுப்பேறிக்கும் என்பது!

    ReplyDelete
  2. கருத்துரைக்கு நன்றி!!!

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்..அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com