பக்கங்கள்

Monday, July 29, 2013

வெள்ளை முடியோடு எப்படிய்யா வெளியில போவேன்- புலம்பும் ஒரு சாதி வெறியன்.
திருச்சி சிறையிலிருந்து விடுதலையான சாதி வெறிக்கு,அன்று இரவே நெஞ்சுவலி ஏற்ப்பட்டு,அப்போலோ மருத்துமனையில் சேர்க்கப்பட்டது. அங்கே.சாதி வெறிக்கு இருதய அறுவை சிகிச்சை முடிந்தாலும் இன்னும் சகஜநிலைக்கு திரும்ப முடியவில்லை.

அடிக்கடி மூச்சு திணறல் ஏற்படுவதாக சொல்கிறார்கள் இரத்த ஓட்டம் சீராக இல்லாததால் முகம் இலேசாக கருத்துவிட்டதாம்.

தலைக்கு “டை” அடிக்கக்கூடாதுன்னு டாக்டர்கள் கண்டிப்பா  சொல்லி விட்டதால்..

ஒரே நாளில் 75 இடங்களில் தாக்குதல் நடத்தியதால், அதன் பயனாக 75 சம்மன் பெற்றுள்ள சாதிவெறியன்

“வெள்ளை முடியோடு எப்படிய்யா  வெளியில போவேன்” என்று புலம்புகிறாராம்.
தகவல்......மிஸ்டர் கழுகார்--ஜூனியர் விகடன்24-3.-13லிருந்து

No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com