பக்கங்கள்

Thursday, August 15, 2013

இவர்கள் வாசகர்கள் // பதிவர்கள்வலிகளை பதிவிடும்போது
ஏளனமாக படித்தார்கள்,

வேடிக்கையாய் பதிவிடும்போது
கோபமாய் படித்தார்கள்,

கோபமாய் பதிவிட்டபோது
மௌனமாக படிக்கிறார்கள்

இவர்கள் வாசகர்கள்
மற்றும் பதிவர்கள்...........

2 comments :

  1. படிச்சுட்டு கருத்து சொல்லுறவங்களும் இதே பதிவர்கள்தான்!!

    ReplyDelete
  2. ராஜி கூறியது...
    படிச்சுட்டு கருத்து சொல்லுறவங்களும் இதே பதிவர்கள்தான்!!---

    உண்மையை ஒரு நாளும் மறுப்பதில்லை.....

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com