செவ்வாய் 01 2013

சாதி பெருமை பேசிய நடிகன்......(மீள் பதிவு)

சாதி பெருமை பேசி நடித்த நடிகருக்கு இன்னிக்கு பொறந்தநாளாம்,அதற்க்காக கே டீவியில நவராத்திரி படம் போட்டாங்க, ஒன்பது வேடத்தில ஒன்று குஷ்டம் வந்தவராக நடித்திருக்காரு. அந்த குஷ்ட ரோகியை விட அரியின் ஜனங்கள் தாழ்ந்தவங்களாக இருப்பதால் ஒரு அரிஜனவேடத்தில் நடிக்கவில்லை என்பது படத்தை பார்த்த பிறகு தெரிந்தது. இதே மாதிரி ஆஸ்கார் பேயாண்டி பத்து வேடம் ஏற்று தசுவுதாரம் படத்தில் நடித்திருந்தார். அவுரும் ஒரு வேடத்திலாவது அரிஜன் வேடத்தில் நடிக்கவில்லை. இந்தியாவுல சாதிஎல்லாம் கிடையாதுன்னு என்பது மாதிரி யாக சாதிப்பெருமை பேசி நடிச்சிருக்காங்கே..........சாதிபெருமை பேசிய நடிகன்
.

2 கருத்துகள்:

  1. சிவாஜி, அரியின் ஜனங்களில் ஒருவனாக நடித்தாரோ இல்லையோ ஆனால் ஒரு படத்தில் நாடாராக நடித்திருக்கிறார். கமலின் தசவதாரத்தில் ஒரு அவதாரம் (புரட்சிகார தோழர் வேடம்) அரியின் ஜனங்களின் ஒருவர் தான் என்றே எண்ணுகிறேன். சரி பார்க்கவும்

    பதிலளிநீக்கு
  2. அரியின் புதல்வர்கள் வரிசையில் நாடார்கள் இல்லை. கமலின் புரட்டு கார தோழர் வேடம் அரியின் ஜனங்களில் இல்லை.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...