செவ்வாய் 08 2013

ஏ.....மாமே.....நீ...சொன்னத சீனாக்காரன் காப்பியடிச்சுட்டான் மாமே.......

ஏ....மாமே.... நீ அடிக்கடி சொல்லுவேயில்ல............... பேளுற இடமும். குளிக்கிற குளிக்கிற இடமும் சுத்தமாக இருந்தால் தான்டா. நாம சுத்தமா இருக்க முடியும். அது மாதிரி   நீ சொன்னத..... சீனாக்காரன் காப்பியடிச்சுட்டான் மாமே..

அவன் என்னத்தடா “காப்பி அடிச்சான்.” மாப்ள..............

ஆமா.....மாமே............ நீ சொன்னதுதான். அடுத்தவங்க முன்னாடி. “மூக்கை” கை என்னும் கடப்பாறையால் நோண்டக்கூடாது. சாப்பிடும்போது “சப் சப்பென்று” பன்னி மாதி சாப்பிடக்கூடாது. சாப்பிட்டவுடன். குச்சிகம்புகளால்“ பற்களை தோண்டக்கூடாது.”  பல்லக்கடிச்சிகிட்டு தண்ணிய குடிக்கக்கூடாது, அடுத்தவுங்கிட்டே பேசிக் கொண்டு இருக்கும்பொழுது சூத்தை சொரிந்து கொண்டே பேசக்கூடாது. ..........அதுல .சீனாக்காரன்  மூக்கை நோண்றதையும், சாப்படுறதையும்   காப்பியடிச்சு சொல்லி இருக்கான்       மாமே............

ஆமடா மாப்ளே, சீனாக்காரனும் இந்தியாக்காரனும் மக்கள் தொகையில ஒன்னா இருக்கானுங்கல்ல. அதனாலதான்டா.அவிங்களும், மூக்கை நோண்டுறது,பல்ல குத்தறது,சப்சபபுன்னு சாப்பிடுறதுல. ஒத்துமையாக இருக்காங்கே........... நான் ஓங்கிட்ட சொன்னத........... அந்த நாட்டுக்காரன் அவுங்க மக்கள்ட்ட சொல்றான்டா மாப்ளே...................

ஏன்...............மாமே இப்படி இருக்காங்கே......................

காசில்லாதா கூட்டம்  மட்டுமில்ல மாப்ளே............. காசுள்ள கூட்டத்துக்கும்கூட நாகரிகமில்ல மாப்ளே..........அதான் இப்படி மாப்ளே.........




2 கருத்துகள்:

  1. வெளி நாட்டுக்கு செல்லும் சீனர்களுக்கு சீன அரசு சொன்னது அது ...உள்ளுர்லே நீங்க சொன்ன மாதிரி 'சுதந்திரமாய் 'இருக்கலாம் போல இருக்கே !

    பதிலளிநீக்கு
  2. ஆமாங்க ஜி உள்ளுர்காரன்களுக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் பொருந்தும்ஜி

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தீபாவளி இயற்கைக்கு கேடு.... மனித சமூகத்திற்கு இழிவு...

  தீக்காயம்:   வெடிவெடிக்கையில், விடிய விடிய பலகாரம் செய்வதால் தீக் காயங்கள் ஏற்பட்டு பலர் இறக்கின்றனர். பலர் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர...