இடம் கொடுத்த மகராசன்,
எங்கள் ம.நடராசன்.
அவன் எல்லாம் வல்ல இளவரசன் .
கருத்து முதல் வாதமாக இருந்த முள்ளிவாய்க்கால் முற்றத்தை பொருள் முதல் வாதமாக மாற்றியவர் எங்கள் நடராசன் .
நடராஜசோழனின் வீரப்போர்.!!!!
போருக்குமுன்---“என்னை இனி தூக்கில் போட்டாலும் கவலையில்லை”
போருக்கு பின்................
"திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றேன். விழாவை ஏற்பாடு செய்திருந்த உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளைக்கும், விழா ஏற்பாட்டாளர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. போலீஸார் பதிவு செய்துள்ள வழக்குக்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஆகவே, இந்த வழக்கில் முன்ஜாமீன் அளிக்க வேண்டும்’’

வில்லவன் இராமதாஸ்,வினவு.
சோழனின் வீரப்போர்கள் எபபடியென்தை அறிந்து கொண்டேன். நன்றி.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
பதிலளிநீக்கு