செவ்வாய் 26 2013

பொழப்பும்................பப்ளிசிட்டியும்............................குட்டிக்கதை

நண்பர்கள் நால்வர்  தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு இருந்தனர்.

அதில் ஒருவன் சொன்னான். மது அருந்துதல்,புகை பிடித்தல் உடலுக்கு தீங்கானது என்று ஒரு கொசுறு விளம்பரம் வந்து கிட்டே இருக்குதே........

அடுத்தவன்.சொன்னான். அந்தக் கொசுறு விளம்பரம் டிவிக்காரனுக்கு நிரந்தரமாப் போச்சு, சராயக்கடக்காரனுக்கு நிரந்தர விளம்பரமாப் போச்சு..

மற்றொருவன் சொன்னான. ஓஓ..நாயும்,...ஆஆட்டுகுட்டியும் படத்திலே சாரயக்கடைக்காரனுக்கு இந்த கொசுறு விளம்பரமும் கிடையாது............

முதலாவதுகாரன் சொன்னான்.........இந்தப் படத்துக்காக மிஷ்கின் தெருவுல போஸ்டரு ஒட்டினாரு..........ப்பா.........

கடைசியா ஒருவன் சொன்னான.

“டேய்,..சோமாரி.............மிஷ்கின் தெருவுல போஸ்டர் ஒட்டுனது  பப்ளிசிட்டிக்கு

நம்மவூர் ஏமாளி ,தெருத்தெருவா  போஸ்டர்ஒட்டுறது வயத்து பொழப்புக்கு....

மற்ற மூவரும் அவனை பார்க்க திரும்பிய போது கரண்ட் போச்சுது.

படம். முதல்மழை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....