பக்கங்கள்

Saturday, November 09, 2013

அட,செவ்வாயிலுமா.!!................மலம் அள்ளனும்....???உயர உயர
பறந்தாலும்
ஊர்க்குருவி

ஊர்க்குருவி
பருந்தாக
முடியாதாம்.

செவ்வாயிக்கு
மங்கால்யானை
பறக்க விட்ட
பிண்டங்களுக்கு

மனிதன்
மலத்தை
மனிதன்
அள்ளுவதை
தடுப்பதற்கு
தெரியாதாம்.

உதவாத
பழமொழிகளை
சொல்லும்
மனித பிணடங்களே!

செவ்வாயிலுமா..?
மனிதன்
மலத்தை
மனிதன்
அள்ளி
சுமக்கனும்...!!!!
No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com