பக்கங்கள்

Tuesday, January 21, 2014

நம்புங்கப்பா..................நம்புங்க........போட்டி.பொறாமை,கசப்புனர்வு இல்லாமல் உழைப்போரை அரவணைத்து பண்போடு வளர்த்து வரும் இயக்கம்.

 ஈழத்தமிழர் பிரச்சினை,தமிழர்களின் வாழ்வாதாரப்பிரச்சினைக்காகவும், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் தொடர்ந்து போராடும் இயக்கம் (மோடிக்கு பாராட்டு பத்தரம் கொடுத்ததை மறந்துவிடனும்)

இந்த இயக்கம் மதிமுகதான் என்று அந்தக் கட்சியின் பொபொதுச்செயலாளர் புர்ச்சி புயரு வை.கோ( பால்).............சாமி கூறியிருக்கிறார்

காதுள்ளவர் கேட்கக்கடவுவது
பார்வையுள்ளவர்கள் பார்க்கக்கடவுவது.
ஓட்டு உள்ளவர்கள் போடாமல் இருக்கக்கடவுவது..
வருகிற மக்களவை தேர்தலில் காங்கிரசை மக்கள் தூக்கி எறிவார்கள்: வைகோ பேச்சு

No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com