அம்மனுக்கு கொண்டாடும் கூத்து நவராத்திரி. அது மாதிரி அப்பனுக்கு கொண்டாடும் கூத்துதான் சிவராத்திரி..சாதாரண் ராத்தரி இல்ல மகா சிவ ராத்திரி.. இந்த கூத்தும் அம்மன் கூத்துப் போலவே விசேஷமானது.
எவ்வளவுக்கு எவ்வளவு பாவங்கள் செய்திருந்தாலும் இந்த கூத்தின் பிரகாரம் அப்பனுக்கு பூஜை செய்து இரவில் கண்விழித்து இருந்தால். எல்லா பாவங்களும் அழிந்து மோட்சம் கிடைக்கும்,
இந்த சிவராத்திரி கூத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால் அவரவர்களின் குல தெய்வ கூத்து மிகவும் பிரசித்தி பெற்றது.
ஆக. இந்த மகா சிவ ராத்திரியில் பாவங்கள் செய்தே சொத்து
சேர்த்தவனும்வேண்டுவான். சொத்தையும் வாழ்வையும்
இழந்தவனும் வேண்டுவான்.
இவர்களில்அவரவர் கொல தெய்வமும், சிவனும் யாருக்கு அருள் பாவிப்பார்கள்.?ஃ
நிச்சயமாக.சொத்தையும் வாழ்வையும் இழந்தவனுக்கும்
இழந்தவர்களுக்கும் அருள் புரியவே மாட்டார்கள் .ஏனென்றால்
இந்த மகா சிவராத்திரி கூத்தே பாவங்கள் செய்தவர்களுக்கே உண்டாக்கப்பட்டது. இந்த மாதிரியான ஒவ்வொரு கூத்தையும்
அநியாயம் செய்த அவர்கள்தானே கொண்டாடுகிறார்கள்.
செய்த பாவம் (அராஜகம்)மறைந்து ......புதிய பாவம் (அராஜகம்)செய்வதற்கு......................

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை