பக்கங்கள்

Thursday, March 06, 2014

ஒரு வார வேலைக்கு 75 ஆயிரம் சம்பளம்..........

இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கு வேலைக்கு போகிறவர்களுக்கு, ஒரு வார கால வேலைக்கு சம்பளமாக 75 ஆயிரம் வழங்கப்படுகிறது.

அந்த ஒரு வார வேலை  இதுதான்...............

இரண்டு நாட்கள் சாப்பிடாமல் பட்னியாக இருக்க வேண்டும். வயிறு.மற்றும் குடல் பகுதிகளை 100/- சதவீதம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன்பிறகு,சிறு சிறு கட்டிகளாக ஆக்கப்பட்டு இருக்கும் தங்கக் கட்டிகளை ஆசனவாய் வழியாக செலுத்திக் கொண்டு, 10 கிராம் தங்கத்திற்கு 500 ரூபாய் வீதம் ஒரு டிரிப்பில் குறைந்தது 15 தங்கக் கட்டிகளை கட்த்திக் கொண்டு விமானம் ஏறி, பாதுகாப்பாக இந்தியாவிற்கு கொண்டு வந்து சேர்க்கும் வேலைக்குத்தான் . ஒரு வார வேலைக்கு ஊதியமாக 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

இந்த வெளிநாட்டு வேலையில்  போது போலீசிடம் மாட்டாமல்  வந்தால் தொழிலாளிக்கு 75 ஆயிரம் ,முதலாளிக்கும் லாபமோ லாபம்.

 மாட்டிக்கிட்டால் தொழிலாளிக்கு மட்டும் வாழ்க்கையே அவலம். இந்தத் தொழிலில் முதலாளி யாரென்றே  இந்தத் தொழிலாளிக்கு தெரியாது.........

செய்தி... தமிழகத்தில் அதிகரிக்கும் தங்கக் கடத்தல்.


2 comments :

  1. இதுக்கு சிட்டுக் குருவி வேலைன்னு பெயர் வச்சு இருக்காங்க !
    த ம 1

    ReplyDelete
  2. சிட்டுக் குருவி லேகியம் என்றுதான் கேள்வி பட்டு இருக்கிறேன். நீங்க சொல்லித்தான். சி...கு..வேலைன்னு கேட்க்கிறேன்.

    ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!