புதன் 05 2014

யாருக்கு நடத்தலாம் கவுன்சிலிங்............

தனியார்மயம் தாராளமயத்தால் கல்லா நிரம்பிய  புதியவர்கள் திரைத்தொழிலில் புகுந்து வாரத்துக்கு அஞ்சாறு படங்கள் ரிலீசாக்கிறார்கள்

ரிலீசான அந்த அஞ்சாறு படங்களில் எந்தப்படமும் ஓட்டமா கவோ
,மெல்லொட்டமாகவோ  ஓடி , காலியான கல்லாவை  நிரப்ப  மாட்டுகிறது.

இதனால் கல்லா நிரம்பாத கவலையில் தவிக்கிறார்கள் திரைப்பட தயாரிப்பாளர்கள். ரசிகர்களும் இவர்களின் கல்லாவை நிரப்ப காணிக்கையோ, அபிசேகமோ செலுத்துவதில்லை.

திரைப்பட முதலீட்டு ஆளர்களான இவர்களை அரசின் திரைப்படத்துறையும் கண்டு கொள்வதில்லை.

இதனால் திரைப்பட தயாரிப்பாளர்,திரைப்படரசிகர்கள்,திரைப்படத்துறை  இவர்களில் யாருக்கு  நடத்தலாம் கவுன்சிலிங்....................



6 கருத்துகள்:

  1. தங்கள் பதிவை வரவேற்கிறேன்.

    http://thamizha.2ya.com/ என்ற இணைப்பில் web directory உருவாக்கி உள்ளேன். தங்கள் தளங்களையும் அதில் இணைத்து உதவுங்கள்.

    பதிலளிநீக்கு
  2. நமக்குத்தான்....
    நம்ம ரசிகர்களுக்குத்தான் வழங்கணும்
    இப்படி படம்லாம் பார்த்து உயிரோடு இருப்பது எப்படி..? என்று

    பதிலளிநீக்கு
  3. கவுன்சிலிங் யாருக்கும் தேவையில்லை ,எந்தப் போட்டியிலும் சரியானது வென்றே தீரும் !
    த ம 2

    பதிலளிநீக்கு
  4. Jeevalingam Kasirajalingam அவர்களுக்கு பலமுறை இணைப்புக்கு முயன்றேன். மீண்டும் முயல்க என்றே வருகிறது. மீண்டும் இணைக்க முயல்கிறேன். நன்றி!

    பதிலளிநீக்கு
  5. திரு.PARITHI MUTHURASAN அவர்களுக்கு,ரசிகர்கள்தான் அந்தப்பக்கம் எட்டிப்பார்க்காமல் கிங்கு,தலகளைல்ல தேடி ஓடுறாங்களே!!....

    பதிலளிநீக்கு
  6. திரு.Bagawanjee KA அவர்களுக்கு.கவுன்சிலிங் யாருக்குமே தேவையில்லையென்றால்...தயாரிப்பாளர்களின் கல்லா பெட்டி நிரம்பப் போவதில்லை........

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....