பக்கங்கள்

Monday, April 14, 2014

அந்த மக்களின் சித்தத்தில் பதிந்திருக்க வேண்டும்.

http://ta.wikipedia.org/s/1wj
சித்திரை தமிழ்
புத்தாண்டா இருந்தால்
என்ன???.......

தை தமிழ்
புத்தாண்டா இருந்தால்
என்ன???

சித்திரை-...
தமிழ் முதல் நாளில்
தமிழ் பேசும் மக்களால்
தமிழ் பேசும் மக்களை
அடிமைப்படுத்திட்ட
அடக்கி ஒடுக்கி
வைக்கப்பட்ட

அந்த தமிழ்
மக்களின் விடுதலைக்கு
வித்திட்ட  பாடுபட்ட
டாக்டர் அம்பேத்காரின்
பிறந்த நாள்   சித்தரை
முதல்நா ள்என்று...

அடிமைதனத்திலிருந்து
விடுபட்டு.இன்னொரு
சாதியாக மாறியவர்களுக்கும்
சாதிய வெறிக் கொடுமையான
தீண்டாமையில் இருந்து
விடுபட துடிக்கும்
மக்களுக்கும் சித்திரை
தமிழ் முதல் நாள் நம்
தலைவன் பிறந்த நாள்
என்று....................

அந்த மக்களின் சித்தத்தில்
பதிந்திருக்க வேண்டும்
சித்திரை முதல் நாள்
டாக்டர் அம்பேத்கார்
பிறந்தார் என்று.......

2 comments :

  1. அம்பேத்கார் பிறந்த தினம் என்பதால் அரசு விடுமுறை என்பது பலருக்கும் தெரியவில்லை தமிழ் வருடப் பிறப்பு விடுமுறை என்றே நினைக்கிறார்கள் ,நீங்கள் நினைவு படுத்தியதும் நல்லதுதான் !
    த ம 1

    ReplyDelete
  2. எனக்கே ஒருத்தர்தான் நிணைவு படுத்தினார். அதன் விளைவுதான் இந்தப்பதிவு ஜீ

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com