பக்கங்கள்

Thursday, April 24, 2014

இங்கு அக்மார்க் நீதிி வழங்கப்படும்

இங்கே இருந்து இந்தியா முழுவதற்கும்
நவீன இயந்திரத்தின் உதவியுடன் அரைத்து ,உடைத்து,பொடிசெய்யப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உயர்ரக சுத்தமான அக்மார்க் நீதி எம்.ஆர்.பி விலைக்கே கிடைக்கும்.க்ரெடிட்,டெபிட் கார்டுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.சவுகான் பாப்டே ஸ்டோர்சில் பார்ப்பனர்களுக்கு என சிறப்பு கவுண்ட்டர் 24 மணிநேரமும் செயல்படும்.இலவச டோர் டெலிவரி செய்யப்படும்.வாய்தாக்கள் கிப்ட் வவுச்சர்களாக வழங்கப்படும்.அப்பாவிகளுக்கும் ,சிறுபான்மை மக்களுக்கும் அதிரடி நீதி கூட்டுகளவாணிகளின் மனசாட்சி திருப்தி அடையும் வகையில் அக்மார்க் நீதி வழங்கப்படும்.

http://www.vinavu.com/2014/04/24/jayalalitha-wealth-case-hrpc-demo-against-judiciary/
நன்றி!! மனித உரிமை பாதுகாப்பு மையம், & வினவு (குரு)

2 comments :

  1. # “உச்சநீதிமன்றம் அல்ல உச்சிக்குடுமி நீதிமன்றம் என்று அன்றே சொன்னார் பெரியார்.#
    அன்று சொன்னது அர்த்தம் உள்ளது என்றே படுகிறது !
    த ம 1

    ReplyDelete
  2. அன்று பெரியார் சொன்னதை இன்று தெரியப்படுத்துகிறார்கள்.ஜீ

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com