படம்.வே.மதிமாறன். |
உலகம் தழுவிய பிசினஸ், கச்சிதமாக காய்களை நகர்த்தி தன்னையே “பிராண்ட” ஆக்கிக் கொண்ட நடிகன்.
உலகம் முழுவதும் 3,000 திரையரங்குகளில், தமிழகம் முழுவதும் 600க்கும் அதிகமான திரையரகுங்களில்................
கேளிக்கை வரி தொடர்பான வழக்கில் பிரதான அரசானையின் மீது இடைக்கால தடை நீடிக்கும் நிலையில்................
தமிழக அரசு “கோச்சடையான்” னுக்கு கேளிக்கை வரி விலக்கு. அளித்துள்ளது.
இதோடு. தமிழ்நாடு உயர்நீதி மன்றமும், தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள கேளிக்கை வரி விலக்கை ஏற்றுக் கொண்டுள்ளது
கோடிகள் கை மாறி இருக்குமோ ?
பதிலளிநீக்குத ம 1
கோடிகளுடன் சா....பாசம்,வா்.....பாசம் எல்லாம் சேர்த்து
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஏமாறும் சோளகிரிகள் நிறைந்தது நம்நாடு மற்றவனை குறைகூற என்ன இருக்கிறது நண்பரே.....
Killergee
www.killergee.blogspot.com
ஏமாறும் சோளகிரிகள் நிறைந்த நாட்டிலேதான் ஏமாற்றும் சொளகிரிகளும் இருக்கிறார்கள் என்பதை சொல்கிறேன் நண்பரே!
பதிலளிநீக்கு