நேற்று நாடு முழுவதும்
ஒரே ஓலம் யோகா
யோகா என்று.........
நேற்று அவாள்கள் செய்தது
யோகாவா... சிந்தித்தால்
பைத்தியம் பிடிக்கும்
மனம் நொந்தால்
புலம்பல் வரும்
இதோ படத்தில்
இவாள்கள் செய்தது
தான் யோகா....
இவாள்களின் யோகா..
மனிதர்கள் உணர்ந்து கொள்ளும்
யோகா....அ்ல்ல.. அல்ல
அதையும் தாண்டி....
புனிதமான யோகா.......!!!!
அதை அனுபவித்தவர்களுக்கே
அந்தப்புனிதம் புரியும்.....
குறிப்பு:-
முதலில் படத்தை பார்த்து
புரிந்து கொள்ளுங்கள்
பிறகு குரு இல்லாமலே
தாங்கள் யோகா கற்றுத்
தெளியலாம்.
ஒரே ஓலம் யோகா
யோகா என்று.........
நேற்று அவாள்கள் செய்தது
யோகாவா... சிந்தித்தால்
பைத்தியம் பிடிக்கும்
மனம் நொந்தால்
புலம்பல் வரும்
இதோ படத்தில்
இவாள்கள் செய்தது
தான் யோகா....
இவாள்களின் யோகா..
மனிதர்கள் உணர்ந்து கொள்ளும்
யோகா....அ்ல்ல.. அல்ல
அதையும் தாண்டி....
புனிதமான யோகா.......!!!!
அதை அனுபவித்தவர்களுக்கே
அந்தப்புனிதம் புரியும்.....
குறிப்பு:-
முதலில் படத்தை பார்த்து
புரிந்து கொள்ளுங்கள்
பிறகு குரு இல்லாமலே
தாங்கள் யோகா கற்றுத்
தெளியலாம்.
படம்- |
படம்- |
படம்- |
படம்- |
படம்- |
படம்- |
படம்- |
படம்- |
குரு இல்லாமலே இவர்கள் செய்வது அல்லவா உண்மையான யோகா :)
பதிலளிநீக்குஉண்மையை உலகுக்கு உரைத்த தங்களுக்கு நன்றி!!
நீக்குஅடடே யோகமான யோகாதான் ஸூப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரு
பதிலளிநீக்குநன்றி! நண்பரே...
நீக்குஇதைக் கற்க குரு வேண்டாம் வலிப்போக்கரே
பதிலளிநீக்குஉண்மைதான் நண்பரே.....
நீக்குஇந்த யோகா உடல் நலத்தை கொண்டு வருமா!
பதிலளிநீக்குஅப்போதைக்கு சற்று நிம்மதியை கொண்டு வரும் நண்பரே...
நீக்குயோகாப் படங்கள் நன்று
பதிலளிநீக்குஆனால்
இவற்றிற்கான குரு யார்?
அவரைத்தான் ஒலக வரைப்படத்தில் தேடிக் கொண்டு இருக்கிறார்கள் நண்பரே...
நீக்குசாக்கடையில் இறங்கி சுத்தம் செய்பவரை விட்டிருக்கலாமே? மற்ற குடிமகன்களுக்கிடையே இவர் வேறுபட்டல்லவா இருக்கிறார்?
பதிலளிநீக்குதங்களின் வேண்டுகோளுக்கு இணங்க அந்தப்படத்தை நீக்கி விட்டேன் அய்யா....
நீக்குசாக்கடை அள்ளும் அந்த புனிதவரின் படத்தை மட்டும் நீக்கி விடலாம்...
பதிலளிநீக்குஅந்தப் புனிதவரின் படத்தை நீக்கி விட்டேன் அய்யா...
நீக்குகுடித்துக் இடக்கும் யோகர்களோடு சாக்கடையைச் சுத்தம் செய்யும் யோகா சேரலாமா?
பதிலளிநீக்குஅந்தப் படம் தவறுதலாக யோகாவின் சேர்த்துவிட்டதை உணர்ந்து நீக்கி விட்டேன் அய்யா....
நீக்குஹா..ஹா.. அப்படியே தமிழக அமைச்சர்களின் படங்களைப் போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
பதிலளிநீக்குஅடிமைகளின் ஆசனம் என்று தனியாக உள்ளது அய்யா....
நீக்குஅந்த கடைசி ஆசனத்தின் பெயரென்ன? போட்டோக்கள்... கலக்கல்.
பதிலளிநீக்குதாங்கள் எதாவது ஒரு பெயரை வைத்தாலும் நல்லதுதான் நன்றி!
நீக்குமனம் நொந்தது குடிமகன் யோகா கண்டு!
பதிலளிநீக்குநன்றி! அய்யா....
பதிலளிநீக்கு