| படம்.வே.மதிமாறன். |
உலகம் தழுவிய பிசினஸ், கச்சிதமாக காய்களை நகர்த்தி தன்னையே “பிராண்ட” ஆக்கிக் கொண்ட நடிகன்.
உலகம் முழுவதும் 3,000 திரையரங்குகளில், தமிழகம் முழுவதும் 600க்கும் அதிகமான திரையரகுங்களில்................
கேளிக்கை வரி தொடர்பான வழக்கில் பிரதான அரசானையின் மீது இடைக்கால தடை நீடிக்கும் நிலையில்................
தமிழக அரசு “கோச்சடையான்” னுக்கு கேளிக்கை வரி விலக்கு. அளித்துள்ளது.
இதோடு. தமிழ்நாடு உயர்நீதி மன்றமும், தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள கேளிக்கை வரி விலக்கை ஏற்றுக் கொண்டுள்ளது