பக்கங்கள்

Friday, May 23, 2014

கொலைகாரர் கையில் இருப்பதும, மருத்துவர் கையில் இருப்பதும் கத்திதான். பொன்னாரின் கண்டுபிடிப்பு

கொலைகாரர் கையில் இருப்பதும் கத்திதான்,மருத்துவர் கையில் இருப்பதும் கத்திதான் என்று பாஜகவின் தமிழகத் தலைவர் பொன் ராதா கிருஷ்ணன்  மோடி விழாவுக்கு  இலங்கை ராஜபட்சி வருகையை பற்றி கண்டு பிடித்து சொன்னது.

படம் தினகரன்.


அப்போது மண்மோகன் பிரதமர்,
இப்போது மோடி பிரதமர்,

கொலைகாரர் கையிலும் கத்தி இருக்கும்
மருத்துவர் கையிலும் கத்தி இருக்கும்

மண்மோகன் கையில் இருந்த கத்தி-
கொலைகாரர் கையில் இருந்த கத்தி

மோடி கையில் இருக்கும் கத்தி-
மருத்துவர் கையில் இருக்கும் கத்தி,

--கொலைகாரர் கையில் இருக்கும் கத்தியும்,
மருத்துவர் கையில் இருக்கும் கத்தியும் ஒன்றல்ல

..ஆக  பொன்னாரின் கத்திகள் வேறு வேறாக இருந்தாலும் .
(தமிழர்களின்)வயிற்றை ஒரு கத்தி குத்திக் கொல்லும்,

இன்னொரு கத்தி கீறி கிழித்துக் கொல்லும் இவைதான்
கத்திகளின் வேறுபாடு..


4 comments :

 1. //கொலைகாரர் கையில் இருக்கும் கத்தியும்,
  மருத்துவர் கையில் இருக்கும் கத்தியும் ஒன்றல்ல//

  பொன்னார் சொன்னால் சரியாத்தான் இருக்கும். ஆனால் ஒரு சின்னத்திருத்தம்! அது மருத்துவர் அல்ல போலிமருத்துவர் என்று மாற்றிக்கொள்ளவும்.:)

  ReplyDelete
 2. இவர்களின் ஆரம்பமே கோணலாய் இருக்கிறது ,இது எங்கு போய் முடியுமோ ?
  த ம 1

  ReplyDelete
 3. திரு.குட்டிபிசாசு சொல்வது சரிதான் அது போலி மருத்துவர்தான்.

  ReplyDelete
 4. முதல் கோணல் முற்றும் கோணல்தான் முடியும் ஜீ

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com