சனி 24 2014

வாக்காளரின் அமெரிக்க டாலர் விழிப்புணர்வு

படம்tamizhan4u.blogspot.com








தேர்தல் ஆணையம் சார்பில்  வாக்காளர் விழிப்புணர்வு சுவரொட்டிகள் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டன.

தூத்துக்குடி எட்டயாபுர பகுதியில்  ஒட்டப்பட்டு இருந்த “சுவரொட்டியில்“விலையில்லா உங்கள் வாக்கை பணத்திற்க்காக விற்பது?? உங்கள் வாக்கை சரியாக பயன்படுத்துவீர்”  என்று குறிப்பிடப்பட்டதோடு, இந்திய பணத்திற்குப் பதிலாக அமெரிக்க டாலர் பணத்தை படமாக போட்டு இருந்தனர்.

அந்தச் சுவரொட்டியை படித்த வாக்காளர்களின் விழிப்புணர்வு இப்படி இருந்தது.

“ விலை மதிப்பில்லா உங்கள் வாக்கை இந்திய பணத்திற்கு விற்காதீர்கள்.!! அதற்கு மாற்றாக விலை மதிப்புடைய அமெரிக்க டாலருக்கு விற்றுக் கொள்ளுங்கள். என்று நாசூக்காக... அமெரிக்க டாலர் படம் போட்டு புரிய வைக்கப்பட்டது.

2 கருத்துகள்:

  1. ஹவாலா பணம் விநியோகம் செய்யப் பட்டதால் டாலராகவும் வாங்காதீர் என்று சொல்லி இருப்பார்களோ ?
    தம 1

    பதிலளிநீக்கு
  2. அதை சுவரொட்டியில் சொல்லாமல் விட்டுவிட்டார்கள் ஜீ

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...