வெள்ளி 30 2014

மேற்கே உதித்து கிழக்கே மறையும் சூரியன்.!!!

படம்.சூரியன்















இரண்டு கால் பிராணிகள்
வாழும் பூமி என்ற கோள்
ஆனது..................

தன்னைத்தானே
சுற்றிக் கொள்வதால்
இரவும் பகலும்
ஏற்ப்பட்டன...........

அதே பூமி சூரியனை
சுற்றி வருவதால்
மழையும் வெயிலும்
வறட்சியும் வெள்ளமும்
ஏற்ப்படுகின்றன............

தன்னைத்தானே சுற்றும்
பூமி இடது புறமாக சுற்றுவதால்
சூரியன் கிழக்கே தோன்றி
மேற்கே மறைகிறது..........

பிராணிகளே இல்லாத
வீனஸ் என்ற கோள்
தன்னைத்தானே வலது
புறமாக சுற்றுவதால் .....

அங்கு சூரியன் மேற்கே
உதித்து கிழக்கே மறைகிறது.

இதன் காரணமாகத்தான்
பூமி கோளில் வாழும்
இரண்டு கால் பிராணிகள்
ஏட்டிக்கு போட்டியாக..

ஒன்று கிழக்கு பக்கமாகவும்
மற்றொன்று மேற்கு பக்கமாகவும்
தொழுதுகிறதோ...............??????

4 கருத்துகள்:

  1. ஏட்டிக்குப் போட்டி .....
    கிழக்கும் மேற்கும் ......
    அருமையாகச் சொன்னீர்கள்

    பதிலளிநீக்கு
  2. கல்லையும் ,மண்ணையும் வணங்குவதை விட சூரியனை
    வணங்குவது தேவலே !
    த ம 1

    பதிலளிநீக்கு
  3. திரு.Muruganandan M.K.அய்யா அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  4. சூரியனின் கொடுமையை ஜீ அவர்கள் அனுபவிக்கவில்லை போலிருக்கிறது. சூரியனை தேவலை என்கிறார்.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....