பக்கங்கள்

Friday, June 06, 2014

தனயனுக்கு பிடித்த அப்பனின் குத்தாட்டம்
சன்  தொலைக்காட்சி லைப்பை எதார்த்தமாக பார்த்தபோது ராதாரவி தனக்கு பிடித்த தந்தையின் குத்தாட்ட பாடலை பற்றி தனது விருப்பமாக பட்டியலில்... டிவியில் பார்க்கும்போது கருப்பு வெள்ளையாக இருந்தது. யூடிப்பில் பார்க்கும்போது மட்டி கலராக இருந்தது. தனயனுக்கு பிடித்ததை உங்களுக்கும் பிடிக்கும் என்ற எண்ணத்தில் இந்தப்பதிவு.....

இன்றை குத்தாட்டத்துக்கும் அன்றை ஆட்டத்துக்கும் என்ன வித்தியாசம் என்ற எனது எண்ணத்தில்

இந்த எண்ணத்தில் மண்னை அள்ளி போடுவதும் குப்பையை கொட்டுவதும் உங்கள் ரசனையைப் பொருத்தது.

குமுதம் திரைப்படத்தில் கள்ளபார்ட் நடராஜன், நடிகவேள் ராதா ஆடும் பாடல் காட்சி
 • வகை

 • உரிமம்

  நிலையான YouTube உரிமம்
2 comments :

 1. ஆணும், பெண்ணும் தொடாமலே குத்தாட்டம் போடலாம் என்பதை நிரூபித்திருக்கிறார்கள், இன்றைக்கு இத்தனை கீழ்தரமாக தரங்கெட்ட நிலைக்கு போனதற்க்கு யார் ? பொருப்பு. நாம்தானே.... என்னைப்பொருத்தவரை சென்ஸார் போர்டு கலைக்கப்பட வேணிடும் அதனைக்குறித்து நானும் ஒருபதிவு தயார் செய்துள்ளேன் நண்பரே... கண்டிப்பாக தங்களுக்கு பிடிக்கும் எனகருதுகிறேன்.

  www.killergee.blogspot.com

  ReplyDelete
 2. எனக்கு பிடிக்கும் தங்களுடைய பதிவை எதிர்பார்க்கிறேன் நண்பரே!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்..அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com