சனி 16 2014

கூவலில்.. இது ஹைடெக் கூவல்..

படம்.-www.maalaimalar.com


களவானி காங்கிரஸின் முன்னால் டெல்லி முதலைமைச்சரும் இன்னாள் கேரளாவின் ஆளுநருமான ஷீலா..தீட்சித் என்பவர்.

புதிதாக வந்த பேரரசர்க்கு ஒரு அறைகூவல் விடுத்து இருக்கிறார்.

கவர்னர் பதவியை ராஜினாமா செய்யத் தயார். ஆனால், எந்த நிர்பந்தத்துக்கும் கட்டுப்பட மாட்டேன் என்று.......

இப்படி ஹைடெக் கூவல் விட்ட இந்த அம்மா.. டெல்லியில் இருந்தபோது ஏழு எட்டு ஏ.சி, பத்து.இருபது வாட்டர்ஹீட்டர் களுக்கு தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு மின்சாரத்தை உறிஞ்சி எடுத்து ராஜபோகமாக வாழ்ந்து வந்தார்.

கேராளாவில் அவர்கள் கட்சி ஆளுவதால், ஆளுநர் பதவியில் இருந்து  கொண்டு  எப்படி எல்லாம் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்தார் என்பது உடனடியாக தெரியவரா விட்டாலும். பின்னாளில் தெரிய வரும்போது அப்போதும் வேறு மாதிரியான ஹைடெக் கூவல் விட்டு கொண்டு தன் ராஜபோக வாழ்க்கையை எந்த பாதிப்பும் இல்லாமல் தொடர்வார்

இந்த ராஜபோக வாழ்க்கையை  புதிதாக ஆள வந்தவர்களும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையில்தான் , முன்னால் பேரரசுக்கு உரியவர்களை போதும் நீங்கள் அனுபவித்தது, இனி நாங்கள் என்று ,பவ்வியமாக ராஜினாமா செய்யச் சொல்கிறார்கள் . புதிய பேரரசர்கள்.

6 கருத்துகள்:

  1. ஓங்குக..ன்னு வி்ட்டுடீங்க நண்பா!!..

    பதிலளிநீக்கு
  2. இவர்கள்தான் மக்களின் சேவகர்கள் ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  3. மக்கள் சேவர்கள் சுகபோகங்களை அனுபவிச்சா.....மக்களே! அனுபவசிச்ச மாதிரின்னு சொன்னாங்க....

    பதிலளிநீக்கு
  4. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்