புதன் 20 2014

அடுத்த கவளம் கொய்யா பழத்துக்குதான்..


படம்-www.vinavu.com


இல்லாதவர்கள் வீட்டில் வளர்க்கப்படும் நாலுகால் நாய்கள்., தெருப்பொறுக்கும் வேலைகளோடு.  இல்லாத வீட்டு எஜமானர்கள் சாப்பிடும் நேரத்திற்கு சரியாக ஆஜராகி. அவர் முன் அமர்ந்திருக்கும்.

அந்த நேரத்தில் எஜமானவர் சொத்தை பிசைந்து, ஒவ்வொரு கவளமாக வாய்க்குள் திணித்துக் கொண்டு இருப்பார். ஒவ்வொரு கவளமாக உள்ளே போய் கொண்டு இருப்பதை பார்த்துக் கொண்டு இருக்கும் நாலுகால் நாயானது அடுத்த கவளம் அதாவது அடுத்த கவளம் .தனக்குத்தான் என்று ஒவ்வொரு தடவையும் நிணைத்துக் கொண்டு, தலையையும் காதையும் அப்படியும் இப்படியும்  ஆட்டியும் விரித்தும் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கும். 

அந்த நாலுகால் நாய் நிணைத்தது   போல் அடுத்த கவளம்  கடைசியல்தான்  கிடைக்கும் என்பது பலதடவை அதுக்கு தெரிந்திருந்தாலும் அந்த நாலுகால் நாய் அதை மனிதில் கொள்ளாது. அடுத்தது நமக்குத்தான்  நமக்குத்தான் என்று  நிணைத்து கொண்டு இருக்கும்.

அது  ... மாதிரிதான். தைலாபுரத்து கொய்யாப்பழமும் “மக்கள் பிரச்சனையில் நான் முன்மொழியும் கருத்தைத்தான் இதர தலைவர்களும் வழிமொழிகிறார்கள்” என்று பெரிய பில்டப்பை கூறி அடுத்த 2016 ஆட்சி நமக்குத்தான் ஆசையில் மிதந்து கொண்டு இருக்கிறார். அவருக்கு மேல் பல அப்பன்கள் அம்மன்கள் இருப்பைதையே மறந்துவிட்டு.........

இதிலிருந்து அடுத்த கவளம் தைலாபுரத்து கொய்யாப்பழத்துக்குத்தான் என்பது ஊர்ஜதமாயிருச்சு.......என்பது தெளிவா தெரியுது....

6 கருத்துகள்:


  1. கொய்யா, அய்யாவுக்கு கிடைச்சாலும் சரி பையாவுக்கு கிடைச்சாலும் சரி நமக்கு என்ன அய்யா கிடைக்கும் ?

    பதிலளிநீக்கு
  2. தனித்தே நின்று இருந்தால் கடைசி கவளமாவது கிடைத்திருக்கும் ,இனிமேல் .....?
    த ம 1

    பதிலளிநீக்கு
  3. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  4. ஆண்ட பரம்பரை ஆளுவதே! நமக்கு கிடைத்த பெரும்பேரு இல்லையா.....

    பதிலளிநீக்கு
  5. தனித்து நிற்காவிட்டாலும் அடுத்த கவளமோ..உண்டக்கட்டியோ அவுகளுக்குத்தான்...

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....