படம்- |
ஜம்மு-காஷமீரின் பஞ்ச் மாவட்டத்தில்,இந்திய துருப்புகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தினர் .அதற்கு இந்தியத் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.
இந்தச் செய்தியை ஒருவர் வாசித்துக் கொண்டு இருந்தபொழுது அருகில் நின்றவர் இப்படிக் கேட்டார்.
இலங்கை ராணுவத்தினர் தமிழக மீனவர்களுக்கு பதிலா ,இந்தியத் துருப்புகள் மீது அத்துமீறி தூப்பாக்கி சூடு நடத்தினால்தான். இந்திய துருப்பு பதிலடி கொடுக்கு மாக்கும் என்றார்.
அதற்கு செய்தியை வாசித்துக கொண்டு இருந்தவர் . ஒருக்காலமு்ம் இலங்கை துருப்பு, இந்திய துருப்பு மீது அத்துமீறி தூப்பாக்கி சூடு நடத்தாது. அப்படியே நடந்தாலும் இந்தியத் துருப்பு பதிலடியும் கொடுக்காது.
ஏன்னா, இந்திய கோடிஸ்வரர்களுக்கு இலங்கையில் ஏகப்பட்ட வருமானம் சொத்து சுகமெல்லாம் இருக்கு.. அதனால , இந்திய துருப்பு இலங்கை துருப்புக்கு பதிலடி கொடுப்பது என்பது உங்க கனவுல கூட நடக்காது என்றார். இந்திய துருப்பு உங்களச் சேர்ந்த உழைப்பாளி சொந்தங்கள பாதுகாக்குமா?ஃஃ கோடீஸ்வர உறவுகள பாதுகாக்குமா??
அப்போ இந்திய துருப்பு உழைப்பாளி சொந்தங்களை பாதுகாக்காத ? அவர் திரும்ப நம்பிக்கை யில்லாமல் என்று கேட்டபோது.....
அட. கனவு கண்டுதான் பாருங்களேன். இப்போதும்.எப்போதும் கனவுலகூட நடக்காதுன்னு நீங்களே வந்து சொல்லுவிங்க என்றார்.
நடப்பு அப்படித்தானே உள்ளது !
பதிலளிநீக்குத ம 1
இந்த நடப்பக்கூட தெரியாம இருக்கிறாங்களே...
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஉண்மை உண்மை 100க்கு100 உண்மை.
அளவுக்கதிகமா தான் கனவு காண்கிறாங்க!
பதிலளிநீக்குஇன்னொரு நாட்டுக்கு உழைச்சு சம்பாதிக்க போற இந்திய உழைப்பாளிங்க, படிக்கபோறவங்க எல்லாம் முறை படி அனுமதிபெற்று தான் போக முடியும்,அரபு நாட்டுக்கு உழைக்க போறவங்க கூட அங்கிருந்து எண்ணையை எடுத்துவர முடியாது என்பது சாதாரண நடை முறையிருக்கபோ, இந்திய துருப்புக்கள் இவங்களுக்காக மட்டும் விசேடமாக துப்பாக்கி சண்டையில் இறங்கணும் என்று ஒரு கனவு!!!
இந்திய துருப்புக்களும் இலங்கை ராணுவத்தினரும் ஒருவரை ஒருவர் ஒருபோதும் சுட்டுக்க மாட்டங்க என்பது உண்மை.அதே மாதிரி பாகிஸ்தான் ராணுவத்தினரும் இலங்கை ராணுவத்தினரும் ஒருவரை ஒருவர் சுட்டுக்க மாட்டங்க. இது நட்பு நாடுகள் அடிப்படைடியில் வருவது.
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு. கில்லர்ஜீ
பதிலளிநீக்குஇலங்கையில் இந்திய கோடீஸ்வரர்களின் கல்லா (சொத்து) இல்லை என்றால்... பகிஸ்தானுடன் மோதுவது மாதிரி நடக்கத்தான் செய்யும். நட்பு நாடுகள் என்பது வருமானத்தை பொருத்தே உள்ளது திரு. வேகநரி அவர்களே!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குசிறந்த பகிர்வு
வாழ்த்துரைக்கு நன்றி!
பதிலளிநீக்கு