பக்கங்கள்

Monday, September 01, 2014

நான் மோடி...நீங்க.... மோரி.....

“ஜப்பானில் கல்யாணராமன்” என்று படம். அந்தப்படத்தில் கல்யாணராமன் என்னவெல்லாம் செய்தாரு என்பது மாதிரி..... இந்திய ஊடகங்களும் மோடி எனனென்ன செஞ்சாருன்னு டண்கணக்கா  “ஜப்பானில் மோடி”ன்னுபடம் புடுச்சு போட்டு இருக்குதுக...

“உலகம் சுற்றும் வாலிபன்” படம் முடுஞ்சு, கடைசியில டை்டில் போடுவாங்க.. அடுத்து “ஆப்பிரிக்காவில் ராசுன்னு”  அதுமாதிரி, ................

அப்படி  செய்தி ஊடகங்கள் அடுத்து போடாதது ஒன்னுதான் பாக்கி...........

படம்-Daily Thanthi

படம்--ஒன் இந்தியா        


4 comments :


 1. ஆஹா, ஆஹா சுத்துங்க எசமான் சுத்துங்க, எவன்தான் எங்காசுல ஊரு சுத்தலை ?

  ReplyDelete
 2. எங்காசுன்னு எழுதியா வச்சுருக்கு,.. சுத்துங்க எஜமான்.. சுத்துங்க எஜமான்..

  ReplyDelete
 3. பதவியில் இருக்கும் போது இதைக்கூடவா அனுபவிக்க்கூடாது?இறங்கின பிறகு போனா ,எவன்யா மதிப்பான் ?
  த ம 1

  ReplyDelete
 4. காந்தி போனாரு...மதிக்காமலா இருக்காங்க....

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com