ஞாயிறு 07 2014

முன்னால் போனால் கடி, பின்னால் போனால் உதை..


http://www.dinamani.com/


முன்னால் போனால் கடி,பின்னால் போனால் உதை என்பது ஒரு பழமொழி அந்த பழமொழிக்கு இந்த சம்பவத்தை உதாரணமாக கொள்ளலாம்.

சட்டீஸ்காரில் சுக்மா மாவட்டத்தில் கடந்த மார்ச் 11 தேதி அன்று நூற்றுக்கு மேற்பட்ட மாவோயிஸ்டுகள் கடும் தாக்குதல் நடத்தினர். இதில் சி.ஆர்.எப. வீரர்களும், மாநில போலீசாரும் உயிரிழந்த சம்பவத்தின் போது

சீ.ஆர்.பி. எப் வீரர்கள் சிலர் தங்களின் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்க்காக  தப்பி ஓடி விட்டார்கள். தப்பி ஓடிய வீரர்கள் மீது கடமை தவறிய குற்றத்திற்க்காக சஸ்பென்ட செய்யப்பட்டனர்.


( சஸ்பென்ட் ஆனால் என்ன? உயிர்க்கு ஆபத்தில்லாமல், பாதி சம்பளம் கிடைக்குமில்ல)

4 கருத்துகள்:


  1. என்ன செய்வது நண்பா ? அவங்களும் ரெண்டுகால் மனிதர்கள்தானே,,,

    பதிலளிநீக்கு
  2. ஆமாம், அவுகளுக்கு ஐ.டியில வேலை கிடச்சா எதுக்கு துாப்பாக்கி துர்க்கிகிட்டு.....

    பதிலளிநீக்கு
  3. வேற வேலைக் கிடைக்கலைன்னு ராணுவத்தில் சேர்ந்த்ததற்காக உயிரைக் கொடுக்கச் சொன்னால் எப்படி ?
    அப்படியே கணக்கி முடித்து அனுப்பினாலும் சந்தோசப் படுவார்கள் !
    த ம 1

    பதிலளிநீக்கு
  4. அப்பிடி அனுப்பினாதான் மெச்சி பிடுவாங்கல்ல....மெச்சி...சவ்வா...தோலா இழுத்துபிடுவாங்கே...

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...