பக்கங்கள்

Saturday, September 27, 2014

முதலாளிகள் இருக்கும் வரை இதுவும் இருக்கும்......

படம்--www.vinavu.com

முதலாளிகள் இருக்கும்
வரை இருப்பது எது?

காசு....

இல்ல...

பணம்.....

இல்ல...

பட்னி...

இல்ல..

சாவு....

இல்ல..

ம்.....ம்....ம்....சுன்டலுப்பா........

அட... சுண்டல் இல்லப்பா....

 அப்போ...சுன்டல் இல்லேன்னா
வேற..என்னப்பா..........???

அது சுரண்டல்...அப்பா..

.ஆ.....ஆ...சுரண்டலா.....

ஆமாப்பா.....

முதலாளிகள் இருக்கும்வரை
சுரண்டலும் இருக்குமப்பா...

நிசமாகவா........

நிசந்தானப்பா.....
அந்தச் சுரண்டலை
பாதுகாக்க தானப்பா..
ஆயுதம் தரித்த படையும்
சிறைச்சாலையும்.....

6 comments :


 1. நண்பரே சந்தோஷமா இருக்கீங்க போல... தொடரட்டும்.

  ReplyDelete
 2. வலைசரத்துல திரு.துளசிதரன் அறிமுகப்படுத்திய வலைப்பதிவுகள படித்துவிட்டு நிணைத்து நிணைத்து சிரித்து இருககிறேன் ஜீ

  ReplyDelete
 3. சின்னக் குழந்தைக்கும் புரியிற மாதிரி மார்க்சிசம்,அருமை !
  த ம 1

  ReplyDelete
 4. சிறந்த திறனாய்வுப் பார்வை
  தொடருங்கள்

  எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
  http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
  படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.

  ReplyDelete
 5. ஆரம்பத்தில் எனக்கும் இது மாதிரிதான் ஒரு தோழர் கற்றுக் கொடுத்தார்..அதன் பாதிப்புதான் இது..

  ReplyDelete
 6. வருகைக்கும் மின்நூல் தகவலுக்கும் நன்றி!

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!