விலை வாசி ஊயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற எந்தவித பிரச்சனையும் இல்லாத இவர்களின் இந்த விளையாட்டு என் பார்வைக்கு கொழுப்பெடுத்த வாழ்க்கையாகத்தான் தோன்றுகிறது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
நான் இளைஞனாக இருந்தபோது எல்லாம் தெரியும் என நிணைத்தேன். கொஞ்சம் வயதானபோது கொஞ்சம் தான் தெரியும் என உணர்ந்தேன். முதிர்ச்சி அடைந்தபோதுதான் ...
-
ஆறாம் அறிவு மீ.ப. என்னாது இராவணனா ? ஏங்க நீங்க யாரு ? புள்ளைக்கு அப்பாவை வரச்சொல்லுங்க ஏதையாவது ஒரு பேர வெச்சுட்டா அப்புறம் மாத்த முடியாது...
-
ஓட்டு போடும்....மனிதர்க்கு..... தேர்தல் என்ற பெயரில் தாங்கள் இனியும் நீங்கள் முட்டாளாக ஆக வேண்டாம் உங்களின் வரி பணத்தை கோடி கோடியாக செலவ...
ஒரு அனுபவ குறிப்பு............
வெப்பமும் குளிரும் எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல் இருப்பதில்லை....
சின்னக் குழந்தைகளின் சேஷ்டைகள் தவிர மற்ற அனைத்தும் கொழுப்பெடுத்த வாழ்க்கைதான் !
பதிலளிநீக்குத ம 1
சிறந்த பகிர்வு
பதிலளிநீக்குதொடருங்கள்
உண்மையை அன்றி வேறில்லை.
பதிலளிநீக்குநன்றி
த ம 2
த ம 2
பதிலளிநீக்குசரியாய் சொன்னீர்கள் ஜீ.. குழந்தைகள் அமுல் பேபிகளாய் இருப்பதால் குழந்தைகளை விட்டுவிட்டேன.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு.யாழ் அவர்களே!!
பதிலளிநீக்குஉண்மையை கருத்துரையில் உரைத்தற்கு நன்றி ! திரு. ஊமைக்கனவுகள் அவர்களே!!!
பதிலளிநீக்குஇந்த காட்சி படத்தில் இவர்கள் இல்லை. ஒரு குற்றவளிக்காக மொட்டை போடும்,தாடி வளர்க்கும் கொழுப்பெடுத்தவர்கள் நாட்டிலே இருக்கிறார்கள்
பதிலளிநீக்குகுற்றவளிக்காக மொட்டை போடும்,தாடி வளர்ப்பவர்கள் எல்லாம் கொழுப்பெடுத்தவர்களாக எனக்கு தெரியவில்லை. திரு.வேக நரியாரே.. இருப்பதிலே மோசமான் கைதேர்ந்த ரெம்பவும் கீழ்தரமான அடிமைகள் அவர்கள்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குதமிழ்ப் பதிவர் சந்திப்புக்கு வாழ்த்து!
http://eluththugal.blogspot.com/2014/10/blog-post_97.html