நிணைவு தெரிந்த
நாளாய்...................
நல்லது செய்தால்
நல்லது கிடைக்கும்
கெட்டது செய்தால்
கெட்டது கிடைக்கும்
என்று சொல்லியே
ஏ..மாற்றி வந்த
கெட்டவர்கள்
ஒலக சுக போக
மனைத்தும் கூடி
களித்து பல
ஆண்டுகள் கழித்து
மடிவார்...................
நல்லதையே செய்து
நல்லவராய் வாழ்ந்து
நல்லதும் கிடைக்காமல்
நல்லவராய் அற்ப
ஆயுளில் மறைவார்.
நல்லவர்களின் நல்லதுகள்
மறைந்து. கெட்டவர்களின்
கெட்டதுகள் மறையாமல்
உயர்ந்து இருப்பது
எதானாலே.............?
கெட்டதை சொல்பவர்
அறிவாழியாகவும்..
நல்லதை கடை பிடிப்பவர்கள்
கேனையர்களாகவும்....
கெட்டதை செய்பவன்
பொழைக்கத் தெரிந்தனவாகவும்
நல்லவர்களாய் வாழ்பவர்கள்
பொழைக்கத தெரியாதவரென்று
சமூகத்திலே நிலை நின்றது
யாராலே...??.... யாராலே.....???
மக்கள் எல்லாம் மாக்களாய்
இருப்பதனாலே...................!!!!
பொருளாதார தாராளமயத்தில் மனிதனும் பண்டமாகிவிட்டான் ,குறுக்கு வழியில் சம்பாதிப்பவன் பெரிய மனிதனாகிவிட்டான் ,அவனுக்கு உள்ள மதிப்பு நேர்மையா னவனுக்கு இல்லைதான் !
பதிலளிநீக்குத ம 1
மக்கள் எல்லாம் மக்களாய் இல்லாததால் வந்த விளைவு!! அதனால்தான் நேர்மையானவுக்கு மதிப்பு இல்லாதது..
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குதங்களது வித்தியாசமான பதிவு அருமை நண்பா
மக்கள் மாக்கள் ஆனால் மாக்கள்தான் பாவம்,
பதிலளிநீக்குஎங்கள் பெயரையும் ஏன் கெடுக்கிறீர்கள் என்று சொல்லாமல் இருந்தால சரி!
த ம 2
தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி! நண்பரே!!
பதிலளிநீக்குமாக்கள் அப்படி சொல்வதாய் இருந்தால் அது மக்கள் அணியில் சேர்ந்துவிடும் நண்பரே!!!
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு.யாழ்பாவணன் அவர்களே!!!!
பதிலளிநீக்கு