சனி 20 2014

வெள்ளையம்மாளுக்கு தெரிஞ்சா ஊருக்கே தெரிஞ்ச..மாதிரி..

படம்-www.noolulagam.com
அந்தப் படத்தின் பெயர்  என்ன என்று தெரியவில்லை.... அந்தப் படத்தில் எம்ஆர் வாசு மனோரமாவிடம். வந்து..

“என்ன..ராக்கம்மா..மாமானுக்கு கஞ்சி தண்ணி ஊத்துறது” என்று கேட்பார்.

அதைக் கேட்டு, “கஞ்சி தண்ணி என்ன, கோழி அடிச்சு கறிச்சோறே போடுறேன்”ன்னு மனோரமா சொல்வார்.

அட, மச்சான் மேலே இம்புட்டு ஆசய வச்சுகிட்டா..,அன்னிக்கு அந்தப்பயல(பக்கொடாகாதர்) அந்த அடி அடிச்ச என்று  வாசு சொன்னபோது
அதுக்கு மனோரமா சொல்வார். “ வெள்ளையம்மாளுக்கு தெரிஞ்சா  ஊருக்கே தெரிஞ்ச மாதிரி. அதுக்காகத்தான் அப்படிச் செஞ்சேன் என்பார்.

“ நா... ஒரு மடப்பய இதக்கூட தெரியாம இருந்திட்டேன் என்பார் வாசு

 இந்தப் படத்துல வந்த நகைச்சுவை மாதிரி  ” வெள்ளைமாளிகை அதிபரான ஓ...பாமாவுக்கு பகவத்கீதை பொத்தகத்தை கொடுத்தது இந்த ஒலகத்துக்கே கொடுத்த மாதிரி....

 அந்த பொத்தகத்தை வெள்ளை மாளிகை அதிபர்..ஓ..பாமா ஏற்றுக் கொண்டது இந்தக ஒலகமே பகவத்கீதையை ஏற்றுக் கொண்ட மாதிரி...

அதனால்தான்  “பகவத்கீதை”உலகமே ஏற்றுக் கொண்ட பொத்தகம் என்று கிராம பூ..பூசாரி சங்க அல்லக்கையிலிருந்து. ஆர்எஸ.எஸ் வரையிலான பரிவாரங்கள் எல்லாம் “பகவத்கீதை” பொஸ்தகத்தை தேசிய  புஸ்ஸ்தகமாக விற்கச் சொல்லி கடை விரித்துள்ளன....

6 கருத்துகள்:

  1. \\\\ ” வெள்ளைமாளிகை அதிபரான ஓ...பாமாவுக்கு பகவத்கீதை பொத்தகத்தை கொடுத்தது இந்த ஒலகத்துக்கே கொடுத்த மாதிரி....

    அந்த பொத்தகத்தை வெள்ளை மாளிகை அதிபர்..ஓ..பாமா ஏற்றுக் கொண்டது இந்தக ஒலகமே பகவத்கீதையை ஏற்றுக் கொண்ட மாதிரி...

    அதனால்தான் “பகவத்கீதை”உலகமே ஏற்றுக் கொண்ட பொத்தகம் என்று கிராம பூ..பூசாரி சங்க அல்லக்கையிலிருந்து. ஆர்எஸ.எஸ் வரையிலான பரிவாரங்கள் எல்லாம் “பகவத்கீதை” பொஸ்தகத்தை தேசிய புஸ்ஸ்தகமாக விற்கச் சொல்லி கடை விரித்துள்ளன....////

    ஆர். எஸ்.எஸ் comedy thanga mudiyalaita samyy !!!

    பதிலளிநீக்கு
  2. ஆர். எஸ்.எஸ் comedy thanga mudiyalaita samyy !!!---தாங்கித்தான் ஆகணும் சாமி...

    பதிலளிநீக்கு
  3. அய்யா சாமிகளா...

    இன்னும் ஆர்.எஸ்.எஸ் பண்றத காமெடின்னு சொல்றீங்களே... பேட் மேன் காம்க்ஸில சிரிச்சிக்கிட்டே, சிரிக்கவச்சி கொல்லற ஜோக்கர் தெரியுமா...

    நன்றி
    சாமானியன்

    எனது புதிய பதிவு : விடாது துரத்திய விஷ்ணுபுரம் !
    http://saamaaniyan.blogspot.fr/2014/12/blog-post_15.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்.

    பதிலளிநீக்கு
  4. அட சிரிக்கவச்சி கொல்லற ஜோக்கரரையும் தெரிஞ்சுகிருவோம்...

    பதிலளிநீக்கு
  5. //அதிபர்..ஓ..பாமா ஏற்றுக் கொண்டது இந்தக ஒலகமே பகவத்கீதையை ஏற்றுக் கொண்ட மாதிரி... //
    இந்த செய்தி இப்போ தான் அறிகிறேன். இது ஒன்றும் எனக்கு ஆச்சரியத்தை தரல்ல. ஏற்கெனவே ஒரு நடிகை இஸ்லாமக்கு மாறிட்டார், இளையராஜா மகன் இசையமைப்பாளர் இஸ்லாம் மார்க்கத்தை தழுவினார், இன்னொரு நடிகை இயேசுவை ஏற்று கொண்டு அவருக்காக பிரசாரம் செய்கிறார் என்கின்ற பிரசாரங்களை, காமெடிகளை ஏற்கெனவே அறிந்ததினால்.

    பதிலளிநீக்கு
  6. அத்தோடு இந்த காமெடியையும் அறிந்து கொள்ளுங்கள் திரு.வேகநரி அவர்களே!!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்