பக்கங்கள்

Sunday, December 21, 2014

மனிதத்தை மீட்க அப்பீல் செய்யும் ம.க.இ.க செயலாளர்.!!!

தோழர் மருதையன்
படம்-தோழர் மருதையன்

வியட்நாமை அமெரிக்கா ஆக்கிரமித்து இருக்கும்போது அமெரிக்க சிப்பாய்களுக்கு ஊழியம் செய்யும் ஒரு கூட்டம் உருவாயிற்று. அமெரிக்க ஆக்கிரமிப்பை உலகமே எதிர்த்து போராடியபோது அமெரிக்க சிப்பாய்களை அண்டி பிழைத்தவர்கள், “ அமெரிக்காவே போகாதே” என்றார்கள். அவர்களை “விலைமாதர்களின் பிள்ளைகள் ”என்றார்கள் அந்நாட்டு போராளிகள்.
4 comments :

 1. #மனித உரிமைகளை மட்டுமல்ல மனிதத்தை நாம் மீட்க வேண்டியதிருக்கிறது#
  சிந்திக்க வேண்டிய கருத்து !
  த ம 1

  ReplyDelete
 2. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 3. http://mahasocrates.blogspot.in/2014/12/blog-post_20.html

  ReplyDelete
 4. தங்களது தளத்தை தெரிவித்தமைக்கு நன்றி!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com