படம்--- |
தற்போது இயங்கிவரும் மங்களியான் மூலம் செவ்வாயில் கழிப்பறை கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
அடுத்த 2016-ம் ஆண்டிற்க்குள் சூரியனில் கழிப்பறை கட்டுவதற்க்கான ஆய்வு செய்யப்படும். இதற்க்கான பணிகள் இன்னும் மூன்றாண்டுகளில் இயக்கப்பட உள்ளது.
இதற்க்கான இறுதிக்கட்ட சோதனைகள் தற்போது நடைபெற்று வருகின்றது.
இந்தியாவில் கழிப்பறை கட்டுவதற்கு போதிய இடமும், பணவசதியும், தனியார் பங்களிப்பும் இல்லாததால்...தனியார் முதலாளிகளின் வசதியை முன்னிட்டு. செவ்வாயில் மங்களியானின் கழிப்பறை பணி முடிந்ததும்.
கழிப்பறை கட்டுவதற்க்கான ஆய்வுக்காக..அதாவது “மங்கள்யான்”க்கு அடுத்து சூரியனுக்கு “ஆதித்யா” அனுப்பப்படும்.
கழிப்பறையை அங்கே கட்டினால் அவசரத்துக்கு எப்படி போறது :)
பதிலளிநீக்குத ம 1
பதிலளிநீக்குநையாண்டி ஸூப்பர் நண்பாரே... முதல் பஸ் ஸ்டாண்டில் மூத்திரம் அடிக்க மறைவாக சின்னச்சுவரு எழுப்பச் சொல்லுங்க...
த.ம.2
அவசரத்துக்குத்தான் சீறீப்பாயும் ராக்கெட் இருக்கிறதே......!!!!
பதிலளிநீக்குபஸ் ஸ்டாண்டில் மூத்திரம் அடிக்க மறைவாக சின்னச்சுவரு எழுப்பச் சொல்லி வல்லரசு இந்திய விஞ்ஞானிகள கொச்சை படுத்தாதீங்க...பாஸ்...!!
பதிலளிநீக்குஅய்யோ முதலில் நிஜமுன்னு நினைச்சிட்டேனே.........!!!
பதிலளிநீக்குமங்கள கரமான திட்டம் தான்!
த ம 3
அருமையான நையாண்டி பதிவு.
பதிலளிநீக்குமங்களகரமான திட்டம்தான் யாருக்குன்னுதான் தெரியுதே..திரு.ஊமைக்கனவுகள் அவர்களே!!!
பதிலளிநீக்குதங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி! திரு.வேக நரி அவர்களே!!
பதிலளிநீக்கு