நான் அரசியலுக்கு வர பயப்படவில்லை. தயங்குகிறேன். நாளைக்கு என்ன நடக்குமுன்னு எனக்கே தெரியாது. ஆண்டவன் காட்டிய வழியில் சென்று கொண்டு இருக்கிறேன்.
படம்- |
நடிகர்கள் அரசியலில் நுழைவதற்கு. திரை உலகில் அவர்கள் வளர்த்து வைத்திருக்கும் இமேஜ் ப்ளஷாக அமையும். ஆனால் நடிகர்களுக்கு அரசியலின் ஆழம் தெரியாது. இது அவர்களுக்கு மைனஸாக அமையும். இந்த இரு துருவப் புரிதலுக்கு எம்ஜியாரும், சிவாஜியுமே முன்னுதாரனங்கள்.
பதிலளிநீக்குஎது எப்படியோ கீழேயுள்ள பார்ட்டி சொன்னது 100க்கு100 உண்மை
த.ம.1
அந்த பார்ட்டி சொன்னது சரிதானா...!! அப்படியென்றால் அந்த பார்ட்டிதான் அடுத்தா....
பதிலளிநீக்குஅரசியலின் ஆழத்தை அந்த ஆண்டவன் காட்ட மாட்டானோ?அதில் இருந்து மீட்கும் வல்லமை அந்த எல்லாம் வல்ல ஆண்டவனுக்கு இல்லையோ :)
பதிலளிநீக்குத ம 2
நடிகர்கள் அரசியலில் இறங்குவது போலத்தான் அரசியல்வாதிகளும் நடிக்க முயல்வது அவர்களுக்கு மக்களின் மனதின் ஆழம் தெரியாது
பதிலளிநீக்குஆண்டவன் என்பது ஒப்புக்கு என்பது
பதிலளிநீக்கு... நடிகரின் வார்த்தைகளிலிருந்து தெரிகிறது..
மக்களின் ஆழம் தெரியாமல்தான் மன்னாதி அரசியல் வாதிகளெல்லாம் கவிழ்ந்ததார்கள். திரு.அவர்கள் உண்மைகள் அவர்களே!!
பதிலளிநீக்குதாங்களே தங்க விருப்பபடியே எல்லாம் திட்டமிட்டே செய்வார்கள்,ஆனா ஆண்டவன் காட்டிய வழியில் சென்று கொண்டு இருக்கிறேன் என்று சொல்லி கொள்வார்கள். இவர்கள் சொல்வதை ஆண்டவன் கேட்டு குளிர்ந்து போய் மேலும் பணம் கொடுப்பான் என்பது இவர்கள் நம்பிக்கை.
பதிலளிநீக்குதிட்டமிட்டேதான் ஒவ்வொரு படமும் வெளி வரும்போது அரசியல், ஆண்டவன் என்று சரடு விடுவார். கைதேர்ந்த தொழில் முறை நடிகன். இதனால்தான் நடிகரை காரிய கிறுக்கன். அழைப்பார்கள்.திரு. வேக நரி அவர்களே!!!
பதிலளிநீக்கு