பக்கங்கள்

Sunday, February 15, 2015

மச்சிக்கு ஒரு எஸ்.எம்.எஸ்.....

பீர்பாட்டில்


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
குவார்ட்டர்


மச்சி....
நான் குடிச்சு..புட்டு..
ஒளறேன்னு .....
நிணைக்காதாட......
மச்சீ.........

காதலர் தினத்தில்..
காதலில் தோத்து
போயி கண்கலங்கி
 நீ..நின்டத பாத்து
சொல்றேண்டா..
மச்சீ.....

திரிஷா.. வருண்
மணியோட போனால்
போகட்.டூம்டா....மச்சி....

 நயன்தாராவுக்கும்
அனுஷ்கா ரொட்டிக்கும்
அவுக வீட்டில மாப்பிள்ள
பாக்குறாங்கடா மச்சி....


நீ ஏதுக்கும். கண்ண
தொடச்சிகிட்டு..உன்
போட்டாவை அவுகளுக்கு
அனுப்பி வைய்யிடா...
மச்சீ............

இந்தத்தகவல....
நீ... குவாட்டர் மேலயும்
ஃபீர் மேலயும் ரெம்ப பாசமா
இருந்தத வச்சு சொன்னேன்டா
மச்சி.......................

இப்படிக்கு
உன்.பாசமுள்ள உன் மச்சி


8 comments :

 1. #குவாட்டர் மேலயும்
  ஃபீர் மேலயும் ரெம்ப பாசமா#
  குவாட்டர் என்பது அளவுதானே ?லாஜிக் இடிக்குதே :)
  த ம 1

  ReplyDelete
 2. செம எஸ்.எம்.எஸ் போங்க ! இன்னும் அனுஷ்கா ஷெட்டி , சமந்தா , இலியானாலாம் ப்ரீயாதான் இருக்காங்க

  ReplyDelete

 3. ஸூப்பர் மச்சி
  தமிழ் மணம் 3

  ReplyDelete
 4. குவாட்டர் என்பது அளவா...? தெரியலையேஜி... புல்லு..ஆப்புன்னுதான் பேசுனாங்கே... அதவச்சு......!!!!

  ReplyDelete
 5. இலியானா.. சமந்தாவுக்கெல்லாமா அவுக வீட்டில..மாப்பிள தேடுறாங்க...???

  ReplyDelete
 6. குடிகாரப்பயலுக எஸ்.எம.எஸ்ல சொன்னது சூப்பரா...இருக்குது கி. ஜீக்கு

  ReplyDelete
 7. என்னது கிழவிகளா..... கல்யாணம் முடிச்சு ஒன்னோ..ரெணடோ பிள்ளய பெத்ததுகதான் கிழவிகளுக ன்னு நெணச்சுகிட்டு இருந்தேன்.

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்............!!!! முகவரி. valipokken@gmail.com